மகிந்திரா வேரிடோ

7,49,169 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:172 mm
  • Cargo Volume:510 Ltr
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
D2 - டீசல்

1.5liter, 1461cc, 65bhp, 160Nm, Manual

20.8Kmpl 7,49,169 8,61,544
D4 - டீசல்

1.5liter, 1461cc, 65bhp, 160Nm, Manual

20.8Kmpl 7,74,250 8,90,388
D6 ABS - டீசல்

1.5liter, 1461cc, 65bhp, 160Nm, Manual

20.8Kmpl 8,49,109 9,76,475

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  மகிந்திரா  நிறுவனத்தால் புத்தம் புதிய வேரிடோ மாடல் வெளியிடப்பட்டது. இது லோகன் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்.

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 4 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ், ப்ரௌன், கிரே  மற்றும் சிவப்பு ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது.

510 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவு கொண்டது.

இதன் டீசல் என்ஜின் மாடல் 65 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல்20.8 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 17 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  145 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ், ப்ரௌன், கிரே  மற்றும் சிவப்பு ஆகிய  7  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4277 மில்லி மீட்டர் நீளமும்  1740 மில்லி மீட்டர் அகலமும் 1540 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 172 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, கிரே  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும் .

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா வேரிடோ
Length 4277 mm
Width 1740 mm
Height 1540 mm
Wheel Base 2630 mm
Ground Clearance 172 mm
Steering type Rack & Pinion
Turning Radius 5.25 m
Kerb Weight 1140 Kg
Seating 5
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front Macpherson-type with wishbone link
Suspension System Rear H-Section torsion beam with programmed deflection-coil springs
Tyre Size 185/70 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 510 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 1.5 Diesel
Engine Displacement 1461cc
Maximum Power 65 bhp @ 4000rpm
Maximum Torque 160 Nm @ 2000rpm
Fuel Diesel
Top Speed 145 to 150 Kmph
Acceleration 17 to 18 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual