மகிந்திரா XUV 500

12,32,036 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:200 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:70 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
G AT - பெட்ரோல்

mHawk, 2179cc, 140bhp, 320 Nm, Automatic, FWD

14 Kmpl 15,43,038 18,36,215
Diesel
W5 - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Manual, FWD

16 kmpl 12,32,036 14,66,122
W7 - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Manual, FWD

16 kmpl 13,58,036 16,16,062
W7 AT - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Automatic, FWD

16 kmpl 14,78,036 17,58,862
W9 - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Manual, FWD

16 kmpl 15,23,036 18,12,412
W9 AT - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Automatic, FWD

16 kmpl 16,43,036 19,55,212
W11 - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Manual, FWD

16 kmpl 16,43,036 19,55,212
W11 (O) - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Manual, FWD

16 kmpl 16,68,036 19,84,962
W11 AT - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Automatic, FWD

16 kmpl 17,63,036 20,98,012
W11 (O) AWD - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Manual, AWD

16 kmpl 17,78,036 21,15,862
W11 (O) AT - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Automatic, FWD

16 kmpl 17,88,036 21,27,762
W11 (O) AWD AT - டீசல்

mHawk, 2179cc, 155bhp, 360 Nm, Automatic, AWD

16 Kmpl 18,98,036 22,58,662

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகிந்திரா  நிறுவனத்தால் புத்தம் புதிய XUV5OO  வெளியிடப்பட்டது. இந்த மாடல் சிறுத்தையின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது அதனால் தான் மகிந்திரா நிறுவனம் இந்த மாடலை cheetah என்ற செல்லப் பெயரால் அழைக்கின்றனர்.

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஆம் ஆண்டு XUV500 மாடலை ரூ 12.32 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் செயல்திறனில் சில மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

செயல் திறன்

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். எனினும் இதன் திறன் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 155bhp (3750 rpm) திறனும் 360Nm (1750-2800rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இது முந்தய மாடலை விட 15bhp திறனும் 30Nm  இழுவைதிறனும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டீசல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் அதே முந்தய 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும். இந்த எஞ்சினின் செயல்திறனில் மாற்றம் இல்லை, அதே 140bhp (4500 rpm) திறனும் 320Nm (2000-3000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் தான் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு, காப்பர், பர்பில், கருப்பு, பிரவுன், வெள்ளை மற்றும் சில்வர் என  7 வண்ணங்களில் கிடைகிறது . இந்த மாடல் சிறுத்தையின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது அதனால் தான் மகிந்திரா நிறுவனம் இந்த மாடலை cheetah என்ற செல்லப் பெயரால் அழைக்கின்றனர்.

புதிய 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 மாடலின் முன்புறத்தில் புதிய கிரில், புதிய பம்பர், புதிய முகப்பு விளக்குகள் ஆகியவையும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு, பின்புற பம்பர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடலில் புதிய அலாய் வீல், ரூப் ஸ்பாய்லர் மற்றும் சில புதிய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4585மிமீ நீலமும்  1890மிமீ அகலமும் 1785மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 200 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

இதன் உட்புறத்தில் புதிய தோல் இருக்கை மற்றும் டாப் வேரியன்டில் டேஸ் போர்டில் லெதர் பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.

டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, குரூஸ் கண்ட்ரோல், பொத்தான் ஸ்டார்ட் ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

இந்த மடலில் முன்புறம் இரண்டு பக்கவாட்டில் இரண்டு என மொத்தமாக 6 காற்றுப்பை கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag 
2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  டர்ன் இன்டிகேடர் 
5. அலாய் வீல்
6. keyless  entry  
7.Airconditioner 
8. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
9. பகல் நேர ரன்னிங் LED  விளக்குகள்.
10.Automatic முகப்பு விளக்குகள்
11. பின் நகர்வு பார்கிங் சென்சார்  
12. பின் நகர்வு பார்கிங் கேமரா 

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா XUV 500
Length 4585 mm
Width 1890 mm
Height 1785 mm
Wheel Base 2700 mm
Ground Clearance 200 mm
Steering type -
Turning Radius 5.6 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 70 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson type with anti-roll bar
Suspension System Rear Multilink type with anti-roll bar
Tyre Size P235/65 R17, Radial
Tubeless Tyres yes
Brake Front Disk & Caliper type
Brake Rear Disk & Caliper type
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine mHawk
Engine Displacement 2179 cc
Maximum Power 114kW (155 HP)@ 3750 rpm
Maximum Torque 360 Nm @1750-2800rpm
Fuel Diesel
Top Speed 175kmph
Acceleration 12.5 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual & 6 speed Automatic
;
ENGINE Petrol
Engine mHawk
Engine Displacement 2179 cc
Maximum Power 103kW (140 HP) @ 4500 rpm
Maximum Torque 320 Nm @ 2000 - 3000rpm
Fuel Petrol
Top Speed 175 kmph
Acceleration 12.5 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Automatic