மகிந்திரா XUV300

7,90,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:42 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
W4 - பெட்ரோல்

1.2L Turbo, 1497 cc, 110bhp, 200Nm, 6-Speed Manual

17kmpl 7,90,000 9,40,100
W6 - பெட்ரோல்

1.2L Turbo, 1497 cc, 110bhp, 200Nm, 6-Speed Manual

17kmpl 8,75,000 10,41,250
W8 - பெட்ரோல்

1.2L Turbo, 1497 cc, 110bhp, 200Nm, 6-Speed Manual

17kmpl 10,25,000 12,19,750
W8 (O) - பெட்ரோல்

1.2L Turbo, 1497 cc, 110bhp, 200Nm, 6-Speed Manual

17kmpl 11,49,000 13,67,310
Diesel
W4 - டீசல்

1.5L Turbo, 1497 cc, 115bhp, 300Nm, 6-Speed Manual

20kmpl 8,49,000 10,10,310
W6 - டீசல்

1.5L Turbo, 1497 cc, 115bhp, 300Nm, 6-Speed Manual

20kmpl 9,30,000 11,06,700
W8 - டீசல்

1.5L Turbo, 1497 cc, 115bhp, 300Nm, 6-Speed Manual

20kmpl 10,80,000 12,85,200
W8 (O) - டீசல்

1.5L Turbo, 1497 cc, 115bhp, 300Nm, 6-Speed Manual

20kmpl 11,99,000 14,26,810

மேலோட்டம்

மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடல் சாங்யாங் டிவோலி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் நுவோ ஸ்போர்ட் மாடல்களை அடுத்து வெளியிடும் மூன்றாவது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் ஆகும்.

செயல் திறன்

இந்த மாடல் மராஸோ மாடலில் உள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும்.  இதன் டீசல் எஞ்சின் 115bhp திறனையும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் இதன் பெட்ரோல் எஞ்சின் 110bhp திறனையும் 200Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சின் மாடலும் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ஒரு சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பை அப்படியே பயன்படுத்தாமல் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. மேலும் XUV500 மாடல் போல சிறுத்தையை அடிப்படியாக கொண்டு சில மாற்றங்களை வெளிப்புறத்தில் செய்துள்ளது. இந்த மாடல் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு, சில்வர், ஆக்வா மரைன், இரட்டை வண்ணத்திலான சிவப்பு மற்றும் இரட்டை வண்ணத்திலான ஆக்வா மரைன் என எட்டு வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத் தோற்றம்

உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை, சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.எட்டு காற்றுப்பை 
2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  டர்ன் இன்டிகேடர் 
5. அலாய் வீல்
6. keyless  entry  
7.டியூவல் சோன் கிளைமேட் கன்ட்ரோல்
8. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
9. பகல் நேர ரன்னிங் LED  விளக்குகள்.
10.Automatic முகப்பு விளக்குகள்
11. பின் நகர்வு பார்கிங் சென்சார்  
12. பின்புற பார்க்கிங் கேமரா
13. எலக்ட்ரிக் சன் ரூப்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா XUV300
Length 3995 mm
Width 1821 mm
Height 1627 mm
Wheel Base 2600 mm
Ground Clearance -
Steering type Power Steering
Turning Radius 5.3 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 42 liter
Emission BSIV
Suspension Type System Front MacPherson Strut with Anti-roll Bar
Suspension System Rear Twist Beam Suspension with Coil Spring
Tyre Size 215/55 R17(Alloys) - For W8 & W8(Optional Pack) 205/65 R16 (Steel) - For W4 & W6
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2L Turbo
Engine Displacement 1197 cc
Maximum Power 81 kW (110 BHP @ 5000 r/min)
Maximum Torque 200 Nm @ 2000-3500 r/min
Fuel Petrol
Top Speed -
Acceleration -
No. of Cylinders 3
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6-speed Manual
;
ENGINE Diesel
Engine 1.5L Turbo
Engine Displacement 1497 cc
Maximum Power 85.8 kW (115 BHP @3750 r/min)
Maximum Torque 300 Nm @ 1500 - 2500 r/min
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder -
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6-speed Manual