மகிந்திரா சைலோ

8,91,433 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:186 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
D2 MAXX - டீசல்

mDICRDe, 2489cc, 95bhp, 218Nm, Manual

14.95Kmpl 8,91,433 10,25,148
D2 - டீசல்

mDICRDe, 2489cc, 95bhp, 218Nm, Manual

14.95Kmpl 9,13,099 10,50,064
D4 - டீசல்

mDICRDe, 2489cc, 95bhp, 218Nm, Manual

14.95Kmpl 9,59,145 11,03,017
H4 - டீசல்

mHAWK, 2179cc, 120bhp, 280Nm, Manual

14.02Kmpl 9,73,636 11,19,681
H4 ABS AIRBAG - டீசல்

mHAWK, 2179cc, 120bhp, 280Nm, Manual

14.02Kmpl 9,99,468 11,49,388
H8 ABS AIRBAG - டீசல்

mHAWK, 2179cc, 120bhp, 280Nm, Manual

14.02Kmpl 11,70,264 13,45,804

மேலோட்டம்

2009 ஆம் ஆண்டு  மகிந்திரா  நிறுவனத்தால் புத்தம் புதிய சைலோ  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 11 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர்,  ப்ரௌன், கிரே  மற்றும் சிவப்பு ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் mHAWK  டீசல் என்ஜினில்  கிடைக்கிறது.

இதன்  2.5 லிட்டர்  டீசல் என்ஜின் 2498CC கொள்ளளவும்   2.2 லிட்டர் mHAWK டீசல் என்ஜின் 2179CC கொள்ளளவும் கொண்டது.

2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 95 bhp (3600 rpm)  திறனும் 218Nm (1400-2600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 14.95 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.இந்த என்ஜினில் BSIII & BSIV என இரண்டு மாசு கட்டுபாட்டு  விதங்கள் கிடைக்கும்

2.2 லிட்டர் mHAWK டீசல் என்ஜின் மாடல் 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (2400-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 14.02 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 17 வினாடிகளிலும் 2.2 லிட்டர் mHAWK டீசல் என்ஜின் மாடல் 15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடல்களும் அதிகபட்சமாக மணிக்கு 150 முதல் 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர்,  ப்ரௌன், கிரே  மற்றும் சிவப்பு ஆகிய  5  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4520 மில்லி மீட்டர் நீளமும்  1850 மில்லி மீட்டர் அகலமும் 1905 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 186 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி ,குரூஸ் கன்ட்ரோல், பின்புற குளிரூட்டி வெண்டுகள், கேப்டன் இருக்கை  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும் .

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா சைலோ
Length 4520 mm
Width 1850 mm
Height 1905 mm
Wheel Base 2760 mm
Ground Clearance 186 mm
Steering type -
Turning Radius 5.5 m
Kerb Weight -
Seating 7, 8 & 9
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wishbone Type Independent Front Suspension
Suspension System Rear Multi-link Coil Spring
Tyre Size 215 / 75R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine mDI CRDe
Engine Displacement 2489cc
Maximum Power 95 bhp @ 3600 rpm
Maximum Torque 218 Nm @ 1400-2600 rpm
Fuel Diesel
Top Speed 150 to 155 Kmph
Acceleration 16 to 17 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine mHAWK
Engine Displacement 2179 cc
Maximum Power 120 bhp @ 4000 rpm
Maximum Torque 280 Nm @ 2400-2800 rpm
Fuel Diesel
Top Speed 150 to 155 Kmph
Acceleration 15 to 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual