மகிந்திரா e வெரிட்டோ

9,50,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:172 mm
  • Cargo Volume:510 liter
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Electrical
D2 - எலெக்ட்ரிக்

3-phase AC Induction Motor, 41 hp, 91 Nm, Automatic

110 Km 9,50,000 11,30,500
D4 - எலெக்ட்ரிக்

3-phase AC Induction Motor, 41 hp, 91 Nm, Automatic

110 Km 9,75,000 11,60,250
D6 - எலெக்ட்ரிக்

3-phase AC Induction Motor, 41 hp, 91 Nm, Automatic

110 Km 10,00,000 11,90,000

மேலோட்டம்

இந்தியாவின் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு  நிறுவனமான மகிந்திரா எலெக்ட்ரிக் வெரிட்டோ மாடலை 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. 

இந்த மாடல் D2, D4 மற்றும் D6 என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும். இது மகிந்த்ராவின்  இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் மாடல் ஆகும். ஏற்கனவே e2o எனும் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

510 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடலில் 72V எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 41ps திறனையும் 91 Nm இழுவைதிறனையும் வழங்கும். 

 இந்த மாடல் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்110 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக  சார்ஜ் செய்ய 7 முதல் 8 மணி நேரம் ஆகும். விரைவாக அதாவது ஒன்று முதல் ஒன்றரை மணிநேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி D6 வேரியண்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 


வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை வண்ணத்தில் மட்டும் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில், அலாய் வீல், ரூப் ரயில், பின்புற துடைப்பான்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4247 மில்லி மீட்டர் நீளமும்  1740 மில்லி மீட்டர் அகலமும் 1540 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 172 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, கிரே  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி  ஆகியவை இந்த மாடலில்  கிடைக்கும் .

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
4. பவர் ஸ்டீரிங் 
5.கீலெஸ் என்ட்ரி
6. ஆடியோ சிஸ்டம்

படங்கள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மகிந்திரா e வெரிட்டோ
Length 4247 mm
Width 1740 mm
Height 1540 mm
Wheel Base 2630 mm
Ground Clearance 172 mm
Steering type Rack & Pinion
Turning Radius 5.25 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity -
Emission BS IV
Suspension Type System Front Macpherson-type with wishbone link
Suspension System Rear "H-Section torsion beam with programmed deflection-coil springs"
Tyre Size 185/70 R14 tubeless
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 510 liter

என்ஜின்

;
ENGINE Electrical
Engine 72V 3-phase AC Induction Motor
Engine Displacement 72V
Maximum Power 30.5 kW (41 hp) @ 3500 rpm
Maximum Torque 91 Nm @ 3000 rpm
Fuel Electric
Top Speed 86 Kmph
Acceleration -
No. of Cylinders -
Valves Per Cylinder -
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box Direct Drive Single Speed Transmission