மாருதி சுசுகி ஆல்டோ 800

2,64,540 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:160 mm
  • Cargo Volume:177 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
STD- பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 2,64,540 3,04,221
STD (O) - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 2,70,647 3,11,244
LX - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 2,99,168 3,44,043
Lx (O) - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 3,05,275 3,51,066
Lxi - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 3,25,233 3,74,018
Lxi (O) - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 3,31,340 3,81,041
Vxi - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 3,44,571 3,96,257
Vxi (O) - பெட்ரோல்

0.8 liter, 796 cc, 48bhp, 69 Nm, Manual

24.7kmpl 3,50,677 4,03,279
CNG
Lxi - CNG

0.8 liter, 796 cc, 41bhp, 60 Nm, Manual

33.44km/kg 3,87,326 4,45,425
Lxi (O) (CNG)

0.8 liter, 796 cc, 41bhp, 60 Nm, Manual

33.44km/kg 3,93,433 4,52,448

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு மே  மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புதிய மேம்படுத்தப்பட்ட ஆல்டோ 800 வெளியிடப்பட்டது. ஆல்டோ 800 இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற கார்களில் ஒன்று. விற்பனையில் இருந்த ஆல்டோ 800 மாடல் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மாருதி சுசுகி நிறுவனம் சிறிய மாற்றங்களை மட்டுமே செய்து மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த மாடல் மொத்தம் 10 வேரியண்டுகள் மற்றும் ப்ளூ,  கிரே, ரெட் , சில்வர், வெள்ளை மற்றும் பச்சை என 6 வண்ணங்களில் கிடைகிறது .பெட்ரோல் மற்றும் CNG என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. 

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் கார் என்ற பெருமையை இந்த கார் கொண்டுள்ளது.

 160 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடலில்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 796cc கொள்ளளவு கொண்ட என்ஜின்.

இதன் பெட்ரோல் என்ஜின்  47.3  bhp (6000 rpm) திறனும்  69Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 24.7 மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன் CNG என்ஜின்  40.3  bhp (6000 rpm) திறனும் 60Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன் CNG மாடல் 33.44 Km/kg மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இது மாருதியின் மிகவும் நம்பிக்கையான என்ஜின். இந்த காரின் பெட்ரோல்  மற்றும் CNG  ஆகிய  இரண்டு என்ஜின்  மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  135 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

ப்ளூ,  கிரே, ரெட் , சில்வர், வெள்ளை மற்றும் பச்சை என  6 வண்ணங்களில் கிடைகிறது 

முன்புற கிரில் அமைப்பு மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது மற்றபடி பின்புறமும் பக்கவாட்டிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உட்புற இருக்கை அமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பழைய மாடலை விட 35 மில்லி மீட்டர் அதிக நீளம் கொண்டது. 

இது 3430மிமீ நீலமும்  1515மிமீ அகலமும் 1475மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 160 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், airbag, Key less entry இந்த மடலில் கிடைக்கும். பவர் விண்டோ முன்புறம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. Air conditioner அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. airbag
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம் கிரில்
4.சக்கர கவர் 
5.பக்கவாட்டு பிளாஸ்டிக் மோல்டிங் 
6. keyless  entry  
7.Airconditioner 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி ஆல்டோ 800
Length 3430 mm
Width 1515 mm
Height 1475 mm
Wheel Base 2360 mm
Ground Clearance 160 mm
Steering type Rack & Pinion (EPS & Tilt)
Turning Radius 4.6 m
Kerb Weight 695 t0 810 Kg
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BSIV
Suspension Type System Front Gas Filled McPherson Strut Torsion Roll Control Device
Suspension System Rear Coil Spring, Gas Filled Shock Absorbers With Three Link Rigid Axle And Isolated Trailing Arm
Tyre Size 155/65 R13
Tubeless Tyres Yes
Brake Front Solid Disc
Brake Rear Drum
Cargo Volume 177 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 0.8 Ltr
Engine Displacement 796 cc
Maximum Power 48 bhp @ 6000 rpm
Maximum Torque 69 Nm @ 3500 rpm
Fuel Petrol
Top Speed 140kmph to 145kmph
Acceleration 15-16 s
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE CNG
Engine 0.8 Ltr
Engine Displacement 796 cc
Maximum Power 41 bhp @ 6000 rpm
Maximum Torque 60 Nm @ 3500 rpm
Fuel CNG
Top Speed 140kmph to 145kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual