மாருதி சுசுகி ஆல்டோ K10

3,46,632 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:160 mm
  • Cargo Volume:177 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
LX - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Manual

24.07Kmpl 3,46,632 3,98,627
LX (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Manual

24.07Kmpl 3,52,792 4,05,711
Lxi - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Manual

24.07Kmpl 3,63,224 4,17,708
Lxi (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Manual

24.07Kmpl 3,69,384 4,24,792
Vxi - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Manual

24.07Kmpl 3,80,354 4,37,407
Vxi (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Manual

24.07Kmpl 4,00,549 4,60,631
Vxi (AGS) - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Automatic

24.07Kmpl 4,27,668 4,91,818
Vxi (AGS) (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 67.1bhp, 90Nm, Automatic

24.07Kmpl 4,33,828 4,98,902
CNG
Lxi - CNG

K-Series , 998cc, 58.2bhp, 78Nm, Manual

32.26Km/kg 4,27,208 4,91,289
Lxi (O) - CNG

K-Series , 998cc, 58.2bhp, 78Nm, Manual

32.26Km/kg 4,33,368 4,98,373

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம் புதிய ஆல்டோ கே10 வெளியிடப்பட்டது. இந்த மாடல் ஆல்டோ 800 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த மாடல் மொத்தம் 6 வேரியண்டுகள் மற்றும் ஆரஞ்சு, நீலம்,  கிரே, பைர் ரெட் , சில்வர், வெள்ளை  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது .

பெட்ரோல் மற்றும்
CNG என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது.
உட்புறம் மற்றும் வெளிதோற்றத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது மற்றும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கார் வாங்குபவர்களுக்கு  சிறந்த விருப்பமாக இந்த மாடல் இருக்கும்.

அனைத்திற்கும் மேலாக மக்களின் மிகுந்த ஆதரவை பெற்ற ஆட்டோமேடிக்  மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் (
AMT ) கிடைக்கிறது. மிக குறைந்த விலையில் கிடைக்கும் AMT  மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்புற இருக்கைகள் மிகவும் சௌகரியமாக உள்ளது. சிறிய கார் என்பதால் பின்புற  இருக்கைகள் அதிக உயரமாணவர்களுக்கு சற்று அசௌகரியத்தை தரும் ஆனல் மற்ற மடல்களுடன் ஒப்பிடும்போது இது சிறப்பான இட வசதி கொண்டது.
 

177 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(
Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடலில்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
 இது 998cc கொள்ளளவு கொண்ட K சிரீஸ் என்ஜின்.

இதன் பெட்ரோல் என்ஜின்  67.1 bhp (6000 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 24.07 மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன் CNG என்ஜின்  58.2 bhp (6000 rpm) திறனும் 78Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன் CNG மாடல் 32.26km/kgமைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இது மாருதியின் மிகவும் நம்பிக்கையான என்ஜின். இது மாருதியின் நி்றைய மடல்களில் பன்படுதப்படுகிறது. .  இந்த காரின் பெட்ரோல்  மற்றும் CNG  ஆகிய  இரண்டு என்ஜின்  மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  135 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ஆரஞ்சு, நீலம்,  கிரே, பைர் ரெட் , சில்வர், வெள்ளை  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது  

இந்த மாடல் அல்டோ 800 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அனாலும் முன்புறம் மற்றும் பின்புறத்தில் மறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.
முன்புறம் பார்த்தவுடன் கவரும் அளவுக்கு அழகாக உள்ளது.

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அனல் இவை அனைத்தும் டாப் வேரியாண்டில்  மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்புறமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 3545மிமீ நீலமும்  1490மிமீ அகலமும் 1475மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 160 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் பீஜ்  மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

உட்புறம் விலை உயர்ந்த கார்களில் உள்ளது போல் நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது.
இதன் டேஸ் போர்டு  பியானோ வடிவத்தின் அடிப்படையில் வடிவமைக்கபட்டுள்ளது


ஆடியோ சிஸ்டமும் இந்த மடலில் கிடைக்கிறது . airbag இந்த மடலில் கிடைக்கும். பவர் விண்டோ முன்புறம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. Air conditioner அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1. airbag 
2.ஆடியோ சிஸ்டம்
3.குரோம் கிரில்
4.கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
5.கருப்பு வண்ண B  - பில்லர் 
6.சக்கர கவர் 
7.பக்கவாட்டு பிளாஸ்டிக் மோல்டிங் 
8. keyless  entry  
9.Airconditioner 

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி ஆல்டோ K10
Length 3545 mm
Width 1490 mm
Height 1475 mm
Wheel Base 2360 mm
Ground Clearance 160 mm
Steering type Rack & Pinion (EPS & Tilt)
Turning Radius 4.6 m
Kerb Weight 755 Kg
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front Gas Filled McPherson Strut
Suspension System Rear 3 Link Rigid Axle Suspension &
Tyre Size 155/65 R13
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 177 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1 liter K series
Engine Displacement 998cc
Maximum Power 67.1bhp
Maximum Torque 90 Nm
Fuel Petrol
Top Speed 135 140 kmph
Acceleration 15.8 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 4 speed automatic
;
ENGINE CNG
Engine 1 liter K series
Engine Displacement 998cc
Maximum Power 58.2bhp
Maximum Torque 78 Nm
Fuel CNG
Top Speed 135 140 kmph
Acceleration 15.8 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual