மாருதி சுசுகி பலெனோ

5,48,907 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:339 Ltr
  • Fuel Tank Capacity:37 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Sigma - பெட்ரோல்

K-Series, 1197cc, 83bhp, 115Nm, Manual

21.4 Kmpl 5,48,907 6,31,243
Delta - பெட்ரோல்

K-Series, 1197cc, 83bhp, 115Nm, Manual

21.4 Kmpl 6,20,608 7,13,699
Zeta - பெட்ரோல்

K-Series, 1197cc, 83bhp, 115Nm, Manual

21.4 Kmpl 6,82,177 7,84,504
Delta AT - பெட்ரோல்

K-Series, 1197cc, 83bhp, 115Nm, Automatic

21.4 Kmpl 7,28,456 8,37,724
Alpha - பெட்ரோல்

K-Series, 1197cc, 83bhp, 115Nm, Manual

21.4 Kmpl 7,54,003 8,67,103
Zeta AT - பெட்ரோல்

K-Series, 1197cc, 83bhp, 115Nm, Automatic

21.4 Kmpl 7,90,567 9,09,152
RS - பெட்ரோல்

Booster Jet, 998cc, 101bhp, 150Nm, Manual

21.1 Kmpl 8,95,685 10,30,038
Diesel
Sigma - டீசல்

DDiS190, 1248cc, 75bhp, 190Nm, Manual

27.39 Kmpl 6,67,381 7,67,488
Delta - டீசல்

DDiS190, 1248cc, 75bhp, 190Nm, Manual

27.39 Kmpl 7,34,652 8,44,850
Zeta - டீசல்

DDiS190, 1248cc, 75bhp, 190Nm, Manual

27.39 Kmpl 7,96,974 9,16,520
Alpha - டீசல்

DDiS190, 1248cc, 75bhp, 190Nm, Manual

27.39 Kmpl 8,69,685 10,00,138

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி  மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம்  புதிய பலெனோ மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 7 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என  மொத்தம் 11 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் சிவப்பு, அர்பன் ப்ளூ,  ரே ப்ளூ, வெள்ளை, சில்வர், கிரே மற்றும் ஆரஞ்சு   ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது . 

பெட்ரோல் மாடல் மட்டும்  ஆட்டோமேடிக்  மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனில்  கிடைக்கிறது. இது மாருதியின் மற்ற மாடல்களில் உள்ளது போல் ஆட்டோ கியர் சிப்ட் கிடையாது CVT எனப்படும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

339 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. மேலும் இந்த மாடலில் ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஸ்விப்ட் மாடல்களில் உள்ள அதே என்ஜின் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்,   3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் என்ஜின்  மற்றும் 1.3 லிட்டர் DDiS190  டீசல் என்ஜினிலும் கிடைக்கும் . இது ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஸ்விப்ட் மாடல்களில் உள்ள அதே என்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1197cc கொள்ளளவும்,  1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 998cc கொள்ளளவும்  மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  83 bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இரண்டுமே  21.4 மைலேஜ்   தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 102 Bhp @ 5,500rpm திறனையும் 150 Nm @ 1,700-4,500rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  மாடல் 27.39kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .  

இந்த காரின் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும்  டீசல்  என்ஜின் மாடல்  15 முதல் 16 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்  என்ஜின் மாடல்  அதிக பட்சமாக  150 முதல் 155 கிலோமீட்டர் வேகமும் டீசல்  என்ஜின் மாடல்  155 முதல் 160  கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு, அர்பன் ப்ளூ,  ரே ப்ளூ, வெள்ளை, சில்வர், கிரே மற்றும் ஆரஞ்சு   ஆகிய 7 வண்ணங்களில் கிடைகிறது.   முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும்   பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு, பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3995 மில்லி மீட்டர்  நீலமும்  1745 மில்லி மீட்டர் அகலமும் 1500 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 170 மில்லி மீட்டர்  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, பவர் விண்டோ, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, பொத்தான் ஸ்டார்ட்   ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1. காற்றுப்பை 
2. ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. keyless  entry  
8. குளிரூட்டி  
9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 
10.பின் நகர்வு பார்கிங் கேமரா
11.பொத்தான் ஸ்டார்ட்  
12.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு
13.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி பலெனோ
Length 3995 mm
Width 1745 mm
Height 1500 mm
Wheel Base 2520 mm
Ground Clearance 170 mm
Steering type Electric, Rack & Pinion type
Turning Radius 4.9 m
Kerb Weight 860-985 Kg
Seating 5
Fuel Tank Capacity 37 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 185/65 R15 & 195/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 339 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine K-Series with VVT
Engine Displacement 1197 cc
Maximum Power 83 Bhp @ 6000 rpm
Maximum Torque 115 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 150-155 Kmph
Acceleration 14- 15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 11.0:1
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed Manual & 5 speed CVT
;
ENGINE Diesel
Engine DDiS190
Engine Displacement 1248 cc
Maximum Power 75 Bhp @ 4000 rpm
Maximum Torque 190 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 155-160 Kmph
Acceleration 15-16 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 17.6:1
Fuel Supply System CRDI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 Speed Manual
;
ENGINE Petrol
Engine Booster Jet
Engine Displacement 998 cc
Maximum Power 101Bhp @ 5500Rpm
Maximum Torque 150Nm @1700-4500Rpm
Fuel Petrol
Top Speed 140 - 145 Kmph
Acceleration 12 - 13 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System DOHC
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed manual