மாருதி சுசுகி செளிரியோ

4,18,158 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:235 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr (petrol)

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Lxi - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

23.1Kmpl 4,18,158 4,80,882
LXI (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

23.1Kmpl 4,38,692 5,04,496
Vxi - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 4,44,309 5,10,955
VXI (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

23.1Kmpl 4,64,843 5,34,569
Lxi (AGS) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 4,66,203 5,36,133
Zxi - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

23.1Kmpl 4,75,129 5,46,398
LXI AMT(O) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 4,86,738 5,59,749
Vxi (AGS) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 4,92,277 5,66,119
VXI AMT (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 5,12,812 5,89,734
Zxi (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

23.1Kmpl 5,22,384 6,00,742
Zxi (AGS) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 5,22,940 6,01,381
ZXI AMT (O) - பெட்ரோல்

K-Series , 998cc, 68bhp, 90Nm, Automatic

23.1Kmpl 5,36,287 6,16,730
CNG
GREEN Vxi - CNG

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

31.79Km/kg 5,11,398 5,88,108
GREEN VXI (O) - CNG

K-Series , 998cc, 68bhp, 90Nm, Manual

31.79Km/kg 5,23,718 6,02,276

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம் புதிய செலிரியோ  வெளியிடப்பட்டது. இந்த மாடல் ஆட்டோமேடிக்  மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனில் வெளி வந்த முதல் மாடல். 

பெட்ரோல்  மற்றும் CNG என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 12 வேரியண்டுகள் மற்றும்  CNG என்ஜினில் 2 வேரியண்ட் என  மொத்தம் 14 வேரியண்டுகள் மற்றும் மஞ்சள், நீலம்,  கிரே, சிவப்பு  , சில்வர், வெள்ளை  உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது .

1600 மிமீ அகலம் இருப்பதால் பின்புற இருக்கையில் 3 பேர் தாராளமாக  அமர முடியும்.

அனைத்திற்கும் மேலாக மக்களின் மிகுந்த ஆதரவை பெற்ற ஆட்டோமேடிக்  மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் (AMT ) கிடைக்கிறது. இந்த மடலின் டீசல் எஞ்சின் தான் இந்தியாவில் கிடைக்கும் மிக சிறிய கொள்ளளவு கொண்ட டீசல் எஞ்சின்.

 235 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .  

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் 2 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 0.8 லிட்டர் டீசல் எஞ்சினிலும் கிடைக்கும்.

 இதன் பெட்ரோல் என்ஜின்  998cc கொள்ளளவும் மற்றும் டீசல் எஞ்சின் 793cc கொள்ளளவும் கொண்டது .
இதன் பெட்ரோல் என்ஜின்  68 bhp (6200 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 23.1Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன் CNG என்ஜின்  68 bhp (6200 rpm) திறனும் 90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் CNG மாடல் 31.79km/kgமைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன் டீசல்  என்ஜின்  47.6 bhp (3500 rpm) திறனும்  125Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் டீசல்  மாடல் 27.62 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. இது தன இந்தியாவிலே அதிக மைலேஜ் தரும் கார்.

இந்த காரின் பெட்ரோல்  மற்றும் CNG  ஆகிய  இரண்டு என்ஜின்  மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும் டீசல் எஞ்சின் மாடல் 15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  140 முதல் 145 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் மஞ்சள், நீலம்,  கிரே, சிவப்பு  , சில்வர், வெள்ளை உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது   
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், முன்புற பனி விளக்குகள், கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் டாப் வேரியாண்டில்  மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது 3600மிமீ நீலமும்  1600மிமீ அகலமும் 1560மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 165 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் சில்வர் வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

கைபேசி போன்ற சிறிய பொருட்கள் வைப்தற்கான 15 இடங்கள் உட்புறத்தில் உள்ளது.

ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, Steering Mounted Audio Controls  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 
Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag 
2.ABS
3.ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. keyless  entry  
8.Airconditioner 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி செளிரியோ
Length 3600 mm
Width 1600 mm
Height 1560 mm
Wheel Base 2425 mm
Ground Clearance 165 mm
Steering type Rack and Pinion Electronic Power Steering
Turning Radius 4.7 m
Kerb Weight 830 Kg
Seating 5
Fuel Tank Capacity 35 Ltr (petrol)
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Coupled torsion beam with coil spring
Tyre Size 155/80R13- Lxi 165-70R14-Vxi Above
Tubeless Tyres yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 235 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine K-Series
Engine Displacement 998cc
Maximum Power 68 bhp @ 6200 rpm
Maximum Torque 90 Nm @ 3500 rpm
Fuel Petrol
Top Speed 140-145 Kmph
Acceleration 14.9 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 4 speed automatic
;
ENGINE CNG
Engine K-Series
Engine Displacement 998cc
Maximum Power 68 bhp @ 6200 rpm
Maximum Torque 90 Nm @ 3500 rpm
Fuel CNG
Top Speed 140-145 Kmph
Acceleration 14.9 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual