மாருதி சுசுகி சியாஸ்

8,17,183 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:510 Ltr
  • Fuel Tank Capacity:43 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Sigma - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Manual

20.73Kmpl 8,17,183 9,39,760
Delta - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Manual

20.73Kmpl 8,59,355 9,88,258
Zeta - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Manual

20.73Kmpl 9,27,173 10,66,249
Delta (AT) - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Automatic

19.12Kmpl 9,78,040 11,24,746
Alpha - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Manual

20.73Kmpl 9,83,295 11,30,789
Zeta (AT) - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Automatic

19.12Kmpl 10,28,732 11,83,042
Alpha (AT) - பெட்ரோல்

K14B VVT , 1373cc, 91bhp, 130Nm, Automatic

19.12Kmpl 11,01,976 12,67,272
Diesel
Sigma - டீசல்

DDiS, 1248cc, 89bhp, 200Nm, Manual

26.21Kmpl 8,92,447 10,26,314
Delta - டீசல்

DDiS, 1248cc, 89bhp, 200Nm, Manual

26.21Kmpl 9,37,229 10,77,813
Zeta - டீசல்

DDiS, 1248cc, 89bhp, 200Nm, Manual

26.21Kmpl 9,88,876 11,37,207
Alpha - டீசல்

DDiS, 1248cc, 89bhp, 200Nm, Manual

26.21Kmpl 10,75,650 12,36,998

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஜனவரி   மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம் புதிய சியாஸ்  வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 7 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என  மொத்தம் 11 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் ப்ரௌன், சிகப்பு, வெள்ளை, சில்வர், கிரே, கருப்பு, பீஜ்   உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது .

அனைத்திற்கும் மேலாக மக்களின் மிகுந்த ஆதரவை பெற்ற ஆட்டோமேடிக்  மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் (AMT ) கிடைக்கிறது. 

 510 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர்  K14B VVT  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS200 டீசல் என்ஜினிலும் கிடைக்கும் .

 இதன்   பெட்ரோல் என்ஜின்  1373cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்  92bhp (6200 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் 20.73 மைலேஜும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்  19.12 மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன்  டீசல்  என்ஜின்  89bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன் டீசல்  மாடல் 26.21kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .

  இந்த காரின் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளிலும்  டீசல்  என்ஜின் மாடல்  14 முதல் 15 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்  என்ஜின்  மாடல்  அதிக பட்சமாக  155 முதல் 160 கிலோமீட்டர் வேகமும் டீசல்  என்ஜின் மாடல்  150 முதல் 155  கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ரௌன், சிகப்பு, வெள்ளை, சில்வர், கிரே, கருப்பு, பீஜ்  உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது
  
முன்புறத்தில் குரோம்  கிரில், ப்ரொஜெக்டர் வகை முகப்பு விளக்குகள்  மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், முன்புற பனி விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர் & கேமரா ,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4490மிமீ நீலமும்  1730மிமீ அகலமும் 1485மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 170 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் பீஜ்  மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

முன்புற மற்றும் பின்புற இருக்கையில்  கை மற்றும் சிறிய பொருட்கள் வைக்கும் இட வசதி உள்ளது.

டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, Steering Mounted Audio Controls, பின்புற AC வெண்டுகள், பொத்தான் ஸ்டார்ட்    ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag 
2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
6. அலாய் வீல்
7. keyless  entry
 8.Airconditioner 
9. பின் நகர்வு பார்கிங் கேமரா 
10. பின் நகர்வு பார்கிங் சென்சர் 

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி சியாஸ்
Length 4490 mm
Width 1730 mm
Height 1485 mm
Wheel Base 2650 mm
Ground Clearance 170 mm
Steering type Rack and Pinion
Turning Radius 5.4 m
Kerb Weight 1105 Kg
Seating 5
Fuel Tank Capacity 43 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 195/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 510 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine K14B VVT
Engine Displacement 1373 cc
Maximum Power 91 bhp @ 6000 rpm
Maximum Torque 130 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 160 Kmph
Acceleration 13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 4 speed automatic
;
ENGINE Diesel
Engine 1.3L DDiS200
Engine Displacement 1248 cc
Maximum Power 89 bhp @ 4000 rpm
Maximum Torque 200 Nm @1750 rpm
Fuel Diesel
Top Speed 155 Kmph
Acceleration 14 - 15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual