மாருதி சுசுகி ஈக்கோ

3,61,202 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:160 mm
  • Cargo Volume:540 Ltr
  • Fuel Tank Capacity:40 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
5 Seater STD - பெட்ரோல்

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

15.1Kmpl 3,61,202 4,15,382
7 Seater STD - பெட்ரோல்

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

15.1Kmpl 3,81,776 4,39,042
Cargo - பெட்ரோல்

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

15.1Kmpl 3,89,510 4,47,937
5 Seater AC - பெட்ரோல்

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

15.1Kmpl 3,95,254 4,54,542
Ambulance - பெட்ரோல்

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

15.1Kmpl 4,29,723 4,94,181
CNG
5 Seater STD - CNG

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

20Km/kg 4,35,815 5,01,187
Cargo - CNG

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

20Km/kg 4,64,098 5,33,713
5 Seater AC - CNG

1.2 liter , 1196cc, 73bhp, 101Nm, Manual

20Km/kg 4,69,413 5,39,825

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு மார்ச்   மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம் புதிய ஈக்கோ  வெளியிடப்பட்டது. 

இந்த மாடல்  மொத்தம் 9 வேரியண்டுகளில் கிடைக்கிறது மற்றும் நீலம், சிகப்பு, சில்வர், கிரே, வெள்ளை, கருப்பு   உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது .பெட்ரோல் மற்றும் CNG  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. 

மிக குறைந்த விலையில் 7 பேர் வரை அமர்த்து செல்லும் கார் வாங்க விரும்புவோருக்கு இந்த கார் சிறந்த விருப்பமாக இருக்கும்.

 540 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்   பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும்

 இதன்   பெட்ரோல் என்ஜின்  1196cc கொள்ளளவு   கொண்டது.
இதன் பெட்ரோல் என்ஜின்  73bhp (6000 rpm) திறனும்  101Nm (3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்   மாடல் 15.1kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது

இதன்  CNG  73bhp (6000 rpm) திறனும்  101Nm (3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

இதன் CNG என்ஜின் மாடல் 20km/kg  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது


இந்த காரின் பெட்ரோல்  மற்றும் CNG  ஆகிய  இரண்டு என்ஜின்  மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக  135 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் நீலம், சிகப்பு, சில்வர், கிரே, வெள்ளை, கருப்புஉட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது   

இது 4675மிமீ நீலமும்  1475மிமீ அகலமும் 1800மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 160 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

மிக குறைந்த விலை மாடல் என்பதால் சிறப்பான உபகரணங்கள் ஏதும் இந்த மாடலில் இல்லை.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே  மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

மிகவும் அதிகமான இடவசதி உட்புறத்தில் உள்ளது. 7 பேர் வரை தாரளமாக அமர முடியும்.
ஆடியோ சிஸ்டம் இந்த மாடலில் கிடைக்கிறது.

மிக குறைந்த விலை மாடல் என்பதால் சிறப்பான உபகரணங்கள் ஏதும் இந்த மாடலில் இல்லை.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.

1.ஆடியோ சிஸ்டம்

2.Airconditiner

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி ஈக்கோ
Length 3675 mm
Width 1475 mm
Height 1800 mm
Wheel Base 2350 mm
Ground Clearance 160 mm
Steering type Rack and Pinion EPS & Tilt
Turning Radius 4.5 m
Kerb Weight 928 Kg
Seating 5 & 7
Fuel Tank Capacity 40 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson struts
Suspension System Rear 3 Link Rigid
Tyre Size 155 R13 LT
Tubeless Tyres yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 540 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2 Ltr
Engine Displacement 1196 cc
Maximum Power 73 bhp @ 6000 rpm
Maximum Torque 101 Nm @ 3000 rpm
Fuel Petrol
Top Speed 145 Kmph
Acceleration 15.7 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 9.9 : 1
Fuel Supply System Multi-point Injection
Drive Type RWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE CNG
Engine 1.2 Ltr
Engine Displacement 1196 cc
Maximum Power 73 bhp @ 6000 rpm
Maximum Torque 101 Nm @ 3000 rpm
Fuel CNG
Top Speed 145 Kmph
Acceleration 15.7 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 9.9 : 1
Fuel Supply System Multi-point Injection
Drive Type RWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual