மாருதி சுசுகி எர்டிகா

6,81,645 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:185 mm
  • Cargo Volume:135 Ltr
  • Fuel Tank Capacity:45 ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Lxi - பெட்ரோல்

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Manual

16.02 kmpl 6,81,645 7,83,892
Lxi (O) - பெட்ரோல்

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Manual

16.02 kmpl 7,18,860 8,26,689
Vxi - பெட்ரோல்

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Manual

16.02 kmpl 7,97,502 9,17,127
Zxi - பெட்ரோல்

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Manual

16.02 kmpl 8,60,263 9,89,302
Zxi + - பெட்ரோல்

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Manual

16.02 kmpl 9,20,143 10,58,164
Diesel
LDi - டீசல்

DDiS, 1248 cc, 90bhp, 200 Nm, Manual

20.77 kmpl 8,15,740 9,38,101
LDi (O) - டீசல்

DDiS, 1248 cc, 90bhp, 200 Nm, Manual

20.77 kmpl 8,22,815 9,46,237
VDi - டீசல்

DDiS, 1248 cc, 90bhp, 200 Nm, Manual

20.77 kmpl 8,87,467 10,20,587
ZDi - டீசல்

DDiS, 1248 cc, 90bhp, 200 Nm, Manual

20.77 kmpl 9,44,710 10,86,417
ZDi + - டீசல்

DDiS, 1248 cc, 90bhp, 200 Nm, Manual

20.77 kmpl 9,88,289 11,36,532
CNG
Vxi - CNG

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Manual

22.8 km/kg 8,60,811 9,89,933
Vxi AT - பெட்ரோல்

K series, 1373 cc, 95bhp, 130 Nm, Automatic

16.02 kmpl 9,02,534 10,37,914

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு டிசம்பர்   மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம் புதிய எர்டிகா  வெளியிடப்பட்டது.

பெட்ரோல் , CNG மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள், CNG என்ஜினில் 1 வேரியண்டு மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள்  என  மொத்தம் 12 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் கடல் நீலம், பீஜ், பாயர்பிரிக் சிகப்பு, சில்வர், கிரே, வெள்ளை, ப்ரௌன்  உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது

135 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர்    பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும் .

 இதன்   பெட்ரோல் என்ஜின்  1373cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இதன் பெட்ரோல்  மாடல் 16.02kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இதன்  டீசல்  என்ஜின்  90bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன் டீசல்  மாடல் 20.77kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .  

இதன் CNG என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இதன் CNG மாடல் 22.8km/kg மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இந்த காரின் பெட்ரோல் மற்றும் CNG என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளிலும்  டீசல்  என்ஜின் மாடல்  14 முதல் 15 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்  மற்றும் CNG  என்ஜின்  மாடல்  அதிக பட்சமாக  150 முதல் 155 கிலோமீட்டர் வேகமும் டீசல்  என்ஜின் மாடல்  155 முதல் 160  கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கடல் நீலம், பீஜ், பாயர்பிரிக் சிகப்பு, சில்வர், கிரே, வெள்ளை, ப்ரௌன்உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.
   

முன்புறத்தில் குரோம்  கிரில், மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.


இது 4265மிமீ நீலமும்  1695மிமீ அகலமும் 1685மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 185 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் பீஜ்  வண்ணத்தில்  வடிவமைக்கபட்டுள்ளது.

பின்புற இருக்கையில்  கை மற்றும் சிறிய பொருட்கள் வைக்கும் இட வசதி உள்ளது.

டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், Airbag, Steering Mounted Audio Controls, பின்புற AC வெண்டுகள், ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.airbag
 2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன்  கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
6. அலாய் வீல்
7. keyless  entry  
8.குளிரூட்டி 

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி எர்டிகா
Length 4265 mm
Width 1695 mm
Height 1685 mm
Wheel Base 2740 mm
Ground Clearance 185 mm
Steering type Rack and Pinion EPS & Tilt
Turning Radius 5.2 m
Kerb Weight 1105 Kg
Seating 7
Fuel Tank Capacity 45 ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 185/65R15
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 135 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine K-Series
Engine Displacement 1373cc
Maximum Power 95bhp @ 6000rpm
Maximum Torque 130 Nm @ 4000rpm
Fuel Petrol
Top Speed 155 Kmph
Acceleration 14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine Ddis
Engine Displacement 1248cc
Maximum Power 90 bhp @ 6000rpm
Maximum Torque 200 Nm @1750rpm
Fuel Diesel
Top Speed 160 Kmph
Acceleration 15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual