மாருதி சுசுகி ஜிப்சி

6,09,347 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:210 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:40 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Ambulance - பெட்ரோல்

G13BB, 1298cc, 80bhp, 103Nm, Manual

11.96Kmpl 6,09,347 7,00,749
Soft top - பெட்ரோல்

G13BB, 1298cc, 80bhp, 103Nm, Manual

11.96Kmpl 6,64,219 7,63,852
Hard top - பெட்ரோல்

G13BB, 1298cc, 80bhp, 103Nm, Manual

11.96Kmpl 6,79,268 7,81,158

மேலோட்டம்

offroad தன்மைக்கு ஏற்ற மிகவும் நம்பகமான மாடல் ஜிப்சி ஆனால் நீண்ட காலமாக மாடலில்   எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பெட்ரோல்   என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் ப்ளூ,  சில்வர், சிவப்பு  மற்றும்  வெள்ளை  உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது 

offroad மாடல் என்பதால் அதிக  பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர்    பெட்ரோல் என்ஜினில்    கிடைக்கும் .
 இதன்   பெட்ரோல் என்ஜின்  1298cc கொள்ளளவு கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்  80bhp (6000 rpm) திறனும்  103Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இதன் பெட்ரோல்  மாடல் 11.96kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இந்த காரின் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 16 வினாடிகளில்    கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்    என்ஜின்  மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  125 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ளூ,  சில்வர், சிவப்பு  மற்றும்  வெள்ளை    உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது.   

இந்த மாடல் offroad மற்றும் மலைபிரதேசங்களுக்கு ஏற்ற மிகவும் நம்பகமான மற்றும் நீண்ட காலமாக மக்களின் மிகுந்த ஆதரவை பெற்ற மாடல். 

இது 3410 மில்லி மீட்டர்  நீலமும்  1540 மில்லி மீட்டர் அகலமும் 1875 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 210 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே   வண்ணத்தில்  வடிவமைக்கபட்டுள்ளது.

offroad மாடல் என்பதால் சொகுசு வசதிகள் அதிகமாக இந்த மாடலில் கிடையாது. 

உபகரணங்கள்

உட்புறம் கிரே   வண்ணத்தில்  வடிவமைக்கபட்டுள்ளது.

offroad மாடல் என்பதால் சொகுசு வசதிகள் அதிகமாக இந்த மாடலில் கிடையாது. 

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி ஜிப்சி
Length 4010 mm
Width 1540 mm
Height 1875 mm
Wheel Base 2375 mm
Ground Clearance 210 mm
Steering type -
Turning Radius 5 m
Kerb Weight 1020 Kg
Seating 8
Fuel Tank Capacity 40 Ltr
Emission BS IV
Suspension Type System Front Leaf spring with Double action damper with Booster
Suspension System Rear Leaf spring with Double action damper with Booster
Tyre Size -
Tubeless Tyres No
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine G13BB MPFI 16 Valve Gasoline
Engine Displacement 1298 cc
Maximum Power 80 bhp @6000 rpm
Maximum Torque 103 Nm @ 4500 rpm
Fuel Petrol
Top Speed 120 Kmph
Acceleration 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multi-point Injection
Drive Type 4WD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual