மாருதி சுசுகி இக்னிஸ்

4,70,943 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:260 litres
  • Fuel Tank Capacity:32 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Sigma - பெட்ரோல்

1.2 liter, 1197 cc, 83 Bhp, 113 Nm, Manual

20.8 Kmpl 4,70,943 5,60,422
Delta - பெட்ரோல்

1.2 liter, 1197 cc, 83 Bhp, 113 Nm, Manual

20.8 Kmpl 5,32,010 6,33,092
Delta AMT - பெட்ரோல்

1.2 liter, 1197 cc, 83 Bhp, 113 Nm, AMT

20.8 Kmpl 5,87,988 6,99,706
Zeta - பெட்ரோல்

1.2 liter, 1197 cc, 83 Bhp, 113 Nm, Manual

20.8 Kmpl 5,89,005 7,00,916
Zeta AMT - பெட்ரோல்

1.2 liter, 1197 cc, 83 Bhp, 113 Nm, AMT

20.8 Kmpl 6,44,983 7,67,530
Alpha - பெட்ரோல்

1.2 liter, 1197 cc, 83 Bhp, 113 Nm, Manual

20.8 Kmpl 6,84,676 8,14,764
Diesel
Delta - டீசல்

1.3 liter, 1248 cc, 75 Bhp, 190 Nm, Manual

26.8 Kmpl 6,53,877 7,78,114
Zeta - டீசல்

1.3 liter, 1248 cc, 75 Bhp, 190 Nm, Manual

26.8 Kmpl 7,06,802 8,41,094
Delta AMT - டீசல்

1.3 liter, 1248 cc, 75 Bhp, 190 Nm, Manual

26.8 Kmpl 7,09,855 8,44,727
Zeta AMT - டீசல்

1.3 liter, 1248 cc, 75 Bhp, 190 Nm, Manual

26.8 Kmpl 7,62,780 9,07,708
Alpha - டீசல்

1.3 liter, 1248 cc, 75 Bhp, 190 Nm, Manual

26.8 Kmpl 7,97,384 9,48,887

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புதிய இக்னிஸ் மினி SUV  வெளியிடப்பட்டது. இது நெக்ஸா ஷோ ரூம் வாயிலாக வெளியிடப்பட்ட மூன்றாவது மாடல் ஆகும். இந்த மாடல் முதலில் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும்.

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள்  என  மொத்தம் 11 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் டின்சல் ப்ளூ, க்ரே, அர்பன் ப்ளூ, வெள்ளை, சில்வர், சிவப்பு, வெள்ளை & டின்சல் ப்ளூ, கருப்பு & டின்சல் ப்ளூ மற்றும் கருப்பு & சிவப்பு என ஒன்பது வண்ணங்களில் கிடைகிறது . 

இந்த மாடல் ஆட்டோமேடிக்  மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் (AMT) கிடைக்கிறது. 

260 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் என்ஜினிலும் கிடைக்கும். இதன்   பெட்ரோல் என்ஜின்  1197cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது.


இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 113 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 20.89 கிலோமீட்டர் மைலேஜும் டீசல் என்ஜின் மாடல் 26.8 கிலோமீட்டர் மைலேஜும் கொடுக்கும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த காரின் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14.8 வினாடிகளிலும்  டீசல்  என்ஜின் மாடல்  15 முதல் 16 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்  என்ஜின் மாடல்  அதிக பட்சமாக  150 முதல் 155 கிலோமீட்டர் வேகமும் டீசல்  என்ஜின் மாடல்  155 முதல் 160  கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் டின்சல் ப்ளூ, க்ரே, அர்பன் ப்ளூ, வெள்ளை, சில்வர், சிவப்பு, வெள்ளை & டின்சல் ப்ளூ, கருப்பு & டின்சல் ப்ளூ மற்றும் கருப்பு & சிவப்பு என மொத்தம் 9 வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடல் ஒரு சிறிய SUV போன்ற தோற்றத்தை தருகிறது.  புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3700 மில்லி மீட்டர் நீளமும் 1690 மில்லி மீட்டர் அகலமும் 1595 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் கிரே  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை, பொத்தான் ஸ்டார்ட், குரூஸ் கன்ட்ரோல்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்
11.குரூஸ் கன்ட்ரோல்
12.பொத்தான் ஸ்டார்ட்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி இக்னிஸ்
Length 3700 mm
Width 1690 mm
Height 1595 mm
Wheel Base 2435 mm
Ground Clearance 180 mm
Steering type Electrical power steering
Turning Radius 4.7 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 32 liter
Emission BSIV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 175/65R 15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 260 litres

என்ஜின்

;
ENGINE Petrol
Engine K-Series with VVT
Engine Displacement 1197 cc
Maximum Power 83 Bhp @ 6000 rpm
Maximum Torque 113 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 150-155 Kmph
Acceleration 14- 15Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 11.0:1
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed AMT
;
ENGINE Diesel
Engine DDiS
Engine Displacement 1248 cc
Maximum Power 75 Bhp @ 4000 rpm
Maximum Torque 190 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 155-160 Kmph
Acceleration 15-16 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 17.6:1
Fuel Supply System CRDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed AMT