மாருதி சுசுகி ஆம்னி

2,97,682 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:210 Ltr
  • Fuel Tank Capacity:35 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
5 Seater - பெட்ரோல்

4 stroke, 796cc, 34.7bhp, 59Nm, Manual

16.8Kmpl 2,97,682 3,42,334
8 Seater - பெட்ரோல்

4 stroke, 796cc, 34.7bhp, 59Nm, Manual

16.8Kmpl 2,99,599 3,44,539
Ambulance - பெட்ரோல்

4 stroke, 796cc, 34.7bhp, 59Nm, Manual

16.8Kmpl 3,28,493 3,77,767

மேலோட்டம்

ஆம்னி மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பழமையான மாடல். 

பெட்ரோல்   என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 3  வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் ப்ளூ,  சில்வர், கருப்பு மற்றும்  வெள்ளை  உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது 

210 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 6 வால்வ் கொண்ட 0.8 லிட்டர்    பெட்ரோல் என்ஜினில்    கிடைக்கும் .

 இதன்   பெட்ரோல் என்ஜின்  796cc கொள்ளளவு கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்  34.7bhp (5000 rpm) திறனும்  59Nm (2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இதன் பெட்ரோல்  மாடல் 16.8kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

இந்த காரின் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 20 வினாடிகளில்    கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்    என்ஜின்  மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  125 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ப்ளூ,  சில்வர், கருப்பு மற்றும்  வெள்ளை  உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது  

இந்த மாடல் மிக குறைந்த விலை மாடல் என்பதால் அதிகபடியான உபகரணங்கள் ஏதும் இதில் கிடையாது.

இது 3370 மில்லி மீட்டர்  நீலமும்  1410 மில்லி மீட்டர் அகலமும் 1640 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் ப்ளூ   வண்ண கலவையில்   வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த மாடல் மிக குறைந்த விலை மாடல் என்பதால் அதிகபடியான உபகரணங்கள் ஏதும் இதில் கிடையாது.

உபகரணங்கள்

இந்த மாடல் மிக குறைந்த விலை மாடல் என்பதால் அதிகபடியான உபகரணங்கள் ஏதும் இதில் கிடையாது.

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி ஆம்னி
Length 3370 mm
Width 1410 mm
Height 1640 mm
Wheel Base 1840 mm
Ground Clearance 165 mm
Steering type Rack and Pinion EPS & Tilt
Turning Radius 4.1 m
Kerb Weight -
Seating 5 & 8
Fuel Tank Capacity 35 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Leaf spring with shock absorbers
Tyre Size 145R 12 LTR 8PR (Radial)
Tubeless Tyres No
Brake Front Disc (Booster Assisted)
Brake Rear Drum
Cargo Volume 210 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 4 stroke cycle, water cooled
Engine Displacement 796cc
Maximum Power 34.7 bhp @ 5000 rpm
Maximum Torque 59 Nm @ 2500 rpm
Fuel Petrol
Top Speed 125 Kmph
Acceleration 20 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 4 speed manual