மாருதி சுசுகி S கிராஸ்

9,25,099 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:353 Ltr
  • Fuel Tank Capacity:48 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
DDiS 200 Sigma - டீசல்

DDiS 200, 1248CC, 89bhp, 200Nm, Manual

23.65 Kmpl 9,25,099 10,63,864
DDiS 200 Delta - டீசல்

DDiS 200, 1248CC, 89bhp, 200Nm, Manual

23.65 Kmpl 9,25,099 10,63,864
DDiS 200 Zeta - டீசல்

DDiS 200, 1248CC, 89bhp, 200Nm, Manual

23.65 Kmpl 9,92,865 11,41,795
DDiS 200 Alpha - டீசல்

DDiS 200, 1248CC, 89bhp, 200Nm, Manual

23.65 Kmpl 11,13,680 12,80,732
DDiS 320 Alpha - டீசல்

DDiS 320, 1598CC, 118bhp, 320Nm, Manual

22.7 Kmpl 12,55,743 14,44,104

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்   மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தால் புத்தம் புதிய S கிராஸ் ப்ரீமியம் கிராஸ் ஓவர்  வெளியிடப்பட்டது. 

இரண்டு விதமான டீசல்  என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  இரண்டு டீசல் எஞ்சினிலும் சேர்த்து  மொத்தம் 5 வேரியண்டுகளில் கிடைக்கும் மேலும் ப்ளூ, ப்ரௌன்,  வெள்ளை, சில்வர் மற்றும்  கிரே   ஆகிய 5 வண்ணங்களில் கிடைகிறது.

353 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது, பின் இருக்கையை மடக்கினால் மொத்தம்  810 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க இட வசதி கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர்  DDiS 200 டர்போ சார்ஜ்  டீசல் என்ஜின்   மற்றும் 1.6 லிட்டர் DDiS320 டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் என இரண்டு விதங்களில் கிடைக்கும்.

 இதன்   1.3 லிட்டர்  DDiS 200 டர்போ சார்ஜ்  டீசல் என்ஜின் 1248cc கொள்ளளவும்   மற்றும் 1.6 லிட்டர் DDiS320 டர்போ சார்ஜ்  டீசல் என்ஜின்  1598cc கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.3 லிட்டர்  DDiS 200 டர்போ சார்ஜ் டீசல் என்ஜின்  89bhp (4000 rpm) திறனும்  200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 23.65 மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன்  1.6 லிட்டர் DDiS320 டர்போ சார்ஜ்  டீசல்  என்ஜின்  118bhp (3750 rpm) திறனும் 320Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் டீசல்  மாடல் 22.7kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .

இந்த காரின் இரண்டு என்ஜின் மாடல்களும்  100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 14 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மேலும்   இந்த   மாடல்  அதிக பட்சமாக  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்ப்ளூ, ப்ரௌன்,  வெள்ளை, சில்வர் மற்றும்  கிரே   ஆகிய 5 வண்ணங்களில் கிடைகிறது.

முன்புறத்தில் குரோம்  கிரில், ப்ரொஜெக்டர் வகை முகப்பு விளக்குகள்  மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் ,ரூப் ரயில்,  அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர் & கேமரா, தானியங்கி வைப்பர், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு கிராஸ் ஓவர் மாடல் என்பதால் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதி என அணைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கிளடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4300மிமீ நீலமும்  1765மிமீ அகலமும் 1590மிமீ உயரமும் கொண்டது. 

உட்புறத் தோற்றம்

உட்புறம் சில்வர்  மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

முன்புற மற்றும் பின்புற இருக்கையில்  கை மற்றும் சிறிய பொருட்கள் வைக்கும் இட வசதி உள்ளது.

டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், Airbag, பவர் விண்டோ, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, பின்புற AC வெண்டுகள், பொத்தான் ஸ்டார்ட்    ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.காற்றுப்பை  
2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
6. அலாய் வீல்
7. Keyless  entry  
8.குளிரூட்டி 
9. பின் நகர்வு பார்கிங் கேமரா 
10. பின் நகர்வு பார்கிங் சென்சர் 
11.தானியங்கி வைப்பர்
12.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
13.ரூப் ரயில் 

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி S கிராஸ்
Length 4300 mm
Width 1765 mm
Height 1590 mm
Wheel Base 2600 mm
Ground Clearance -
Steering type Rack and Pinion
Turning Radius 5.2 m
Kerb Weight 1250-1275 Kg
Seating 5
Fuel Tank Capacity 48 Ltr
Emission BS IV
Suspension Type System Front Mcpherson Strut with coil spring
Suspension System Rear Torsion Beam with coil spring
Tyre Size 205/60 R16 (Steel & Alloy)
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum / Solid Disc
Cargo Volume 353 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine DDiS 200
Engine Displacement 1248 cc
Maximum Power 89 bhp @ 4000 rpm
Maximum Torque 200 Nm @ 1750 pm
Fuel Diesel
Top Speed 155 to 165 kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System DOHC
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine DDiS 320
Engine Displacement 1598 cc
Maximum Power 118 bhp @ 3750rpm
Maximum Torque 320 Nm @ 1700 RPM
Fuel Diesel
Top Speed 155-165 kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System DOHC
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual