மாருதி சுசுகி ஸ்விப்ட்

4,96,370 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:320 Ltr
  • Fuel Tank Capacity:42 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Lxi - பெட்ரோல்

K-Series, 1197cc, 84.3bhp, 115Nm, Manual

20.04Kmpl 4,96,370 5,70,826
Lxi (O) - பெட்ரோல்

K-Series, 1197cc, 84.3bhp, 115Nm, Manual

20.04Kmpl 5,16,905 5,94,441
Vxi - பெட்ரோல்

K-Series, 1197cc, 84.3bhp, 115Nm, Manual

20.04Kmpl 5,69,178 6,54,555
Vxi (O) - பெட்ரோல்

K-Series, 1197cc, 84.3bhp, 115Nm, Manual

20.04Kmpl 5,85,203 6,72,983
Zxi - பெட்ரோல்

K-Series, 1197cc, 84.3bhp, 115Nm, Manual

20.04Kmpl 6,58,828 7,57,652
Diesel
LDi - டீசல்

DDiS, 1248cc, 75bhp, 190Nm, Manual

25.2Kmpl 6,25,021 7,18,774
LDi (O) - டீசல்

DDiS, 1248cc, 75bhp, 190Nm, Manual

25.2Kmpl 6,41,254 7,37,442
VDi - டீசல்

DDiS, 1248cc, 75bhp, 190Nm, Manual

25.2Kmpl 6,87,254 7,90,342
VDi (O) - டீசல்

DDiS, 1248cc, 75bhp, 190Nm, Manual

25.2Kmpl 6,95,167 7,99,442
ZDi - டீசல்

DDiS, 1248cc, 75bhp, 190Nm, Manual

25.2Kmpl 7,67,720 8,82,878

மேலோட்டம்

மாருதி சுசூகி நிறுவனம் புதிய ஜெனெரேஷன் ஸ்விப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 6 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 6 வேரியண்டுகள்  என  மொத்தம் 12 வேரியண்டுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஆரஞ்சு, க்ரே, ப்ளூ, வெள்ளை, சில்வர் மற்றும் சிவப்பு என  6 வண்ணங்களில் கிடைகிறது .

268 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் என்ஜினிலும் கிடைக்கும் . 

இதன்   பெட்ரோல் என்ஜின்  1197cc கொள்ளளவு   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்  84.3bhp (6000 rpm) திறனும்  113Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல்  20.04 மைலேஜ்   தரும் என ARAI சான்றளிதுள்ளது .

இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் டீசல்  மாடல் 25.2kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .
 
இந்த காரின் பெட்ரோல்  என்ஜின்  மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 14.8 வினாடிகளிலும்  டீசல்  என்ஜின் மாடல்  15 முதல் 16 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த பெட்ரோல்  என்ஜின் மாடல்  அதிக பட்சமாக  150 முதல் 155 கிலோமீட்டர் வேகமும் டீசல்  என்ஜின் மாடல்  155 முதல் 160  கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் ஆரஞ்சு, க்ரே, ப்ளூ, வெள்ளை, சில்வர் மற்றும் சிவப்பு என  6 வண்ணங்களில் கிடைகிறது.
     
முன்புறத்தில் குரோம்  கிரில், பனி விளக்குகள்  மற்றும்  அதை சுற்றி குரோம் அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர் ,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3850 மில்லி மீட்டர்  நீலமும்  1695 மில்லி மீட்டர் அகலமும் 1530 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 170 மில்லி மீட்டர்  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் சில்வர் மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

பின்புற இருக்கையில்  கை மற்றும் சிறிய பொருட்கள் வைக்கும் இட வசதி உள்ளது.

ஆடியோ சிஸ்டம், Airbag, Steering Mounted Audio Controls, பொத்தான் ஸ்டார்ட்   ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

Air conditioner மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது,

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1. airbag 
2. ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. keyless  entry  
8. Airconditioner
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி ஸ்விப்ட்
Length 3850 mm
Width 1695 mm
Height 1530 mm
Wheel Base 2430 mm
Ground Clearance 170 mm
Steering type Rack & Pinion (EPS & Tilt)
Turning Radius 4.8 m
Kerb Weight 1070 Kg/ 965 Kg
Seating 5
Fuel Tank Capacity 42 Ltr
Emission BS IV
Suspension Type System Front MacPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 185/65 R15
Tubeless Tyres yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 320 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine K-Series with VVT
Engine Displacement 1197 cc
Maximum Power 84.3 bhp @ 6000 rpm
Maximum Torque 115 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 150-155 Kmph
Acceleration 14.8 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 11.0:1
Fuel Supply System Multipoint Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine DDiS
Engine Displacement 1248 cc
Maximum Power 75 bhp @ 4000 rpm
Maximum Torque 190 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 155-160 Kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio 17.6:1
Fuel Supply System CRDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual