மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா

7,52,653 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:198 mm
  • Cargo Volume:328 Ltr
  • Fuel Tank Capacity:-

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LDI - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 7,52,653 8,65,551
LDI (O) - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 7,65,884 8,80,767
VDI - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 8,19,111 9,41,978
VDI (O) - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 8,32,343 9,57,194
ZDI - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 8,97,472 10,32,093
ZDI + - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 9,98,232 11,47,967
ZDI + Dual Tone - டீசல்

DDiS 200, 1248cc, 9bhp, 200Nm, Manual

24.3 Kmpl 10,20,623 11,73,716

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மாருதி சுசுகி  நிறுவனத்தால் புத்தம் புதிய விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடல் வெளியிடப்பட்டது.

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  மொத்தம் 7 வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு, ப்ளூ,  வெள்ளை, சில்வர், கிரே, மஞ்சள், மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த கலவை, ப்ளூ மற்றும் வெள்ளை கலந்த கலவை மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை என மொத்தம் 9 வண்ணங்களில் கிடைக்கும். 

328 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது. 

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டுமே கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் 1248CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  டீசல் என்ஜின்  89 bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 24.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  மாடல் 12 முதல் 13 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த   மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு, ப்ளூ,  வெள்ளை, சில்வர், கிரே, மஞ்சள், மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த கலவை, ப்ளூ மற்றும் வெள்ளை கலந்த கலவை மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை என மொத்தம் 9 வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.  புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3995 மில்லி மீட்டர் நீளமும் 1790 மில்லி மீட்டர் அகலமும் 1640 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 198 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் கிரே  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை, பொத்தான் ஸ்டார்ட், குரூஸ் கன்ட்ரோல்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.காற்றுப்பை
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.ஆன்டி லாக் ப்ரேக்
11.குரூஸ் கன்ட்ரோல்
12.பொத்தான் ஸ்டார்ட்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா
Length 3995 mm
Width 1790 mm
Height 1640 mm
Wheel Base 2500 mm
Ground Clearance 198 mm
Steering type Rack and Pinion
Turning Radius 5.2 m
Kerb Weight 1170 ~ 1195 Kg
Seating 5
Fuel Tank Capacity -
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Coil Spring
Suspension System Rear Torsion Beam with Coil Spring
Tyre Size 205/60 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Discs
Brake Rear Drum
Cargo Volume 328 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine DDiS 200
Engine Displacement 1248 cc
Maximum Power 89 Bhp @4000 Rpm
Maximum Torque 200 Nm @1750 Rpm
Fuel Diesel
Top Speed 155 Kmph
Acceleration 14-15 Sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual