மாருதி சுசுகி வேகன் R

4,19,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:32ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
LXi 1.0L - பெட்ரோல்

K-Series, 999cc, 59bhp, 77Nm, Manual

22.5 Kmpl 4,19,000 4,98,610
VXi 1.0L - பெட்ரோல்

K-Series, 999cc, 59bhp, 77Nm, Manual

22.5 Kmpl 4,69,000 5,58,110
VXi 1.2L - பெட்ரோல்

K12M, 1197cc, 82bhp, 113Nm, Manual

21.5 Kmpl 4,89,000 5,81,910
VXi 1.0L AGS - பெட்ரோல்

K-Series, 999cc, 59bhp, 77Nm, AMT

22.5 Kmpl 5,16,000 6,14,040
ZXi 1.2L - பெட்ரோல்

K12M, 1197cc, 82bhp, 113Nm, Manual

21.5 Kmpl 5,22,000 6,21,180
VXi 1.2L AGS - பெட்ரோல்

K12M, 1197cc, 82bhp, 113Nm, AMT

21.5 Kmpl 5,36,000 6,37,840
VXI+ AMT (O) - பெட்ரோல்

K-Series, 999cc, 68bhp, 90Nm, AMT

20.51Kmpl 5,50,038 6,32,544

மேலோட்டம்

2019 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனத்தால் புதிய தலைமுறை வேகன் R  வெளியிடப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடல் முந்தய மாடலை விட பெரியதாகவும், அதிக இட வசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

செயல் திறன்

இந்த மாடல் முந்தய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 67bhp திறனையும், 90Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82bhp திறனையும், 113Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினும் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, பீஜ், பிரவுன், ஆரஞ்சு, கருப்பு மற்றும் ப்ளூ என ஆறு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் 3655 மில்லி மீட்டர் நீளமும், 1620 மில்லி மீட்டர் அகலமும், 1675 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2435 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், மல்டி பங்க்சன் ஸ்டேரிங் வீல், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என ஏராளமான மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறம் கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1. airbag
2. ABS
3. ஆடியோ சிஸ்டம்
4.குரோம் கிரில்
5.கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
6. எலெக்ட்ரிகல் பக்கவாட்டு கண்ணாடிகள்
7. keyless  entry  
8. Airconditioner

விவரக்குறிப்பு

SPECIFICATION மாருதி சுசுகி வேகன் R
Length 3655 mm
Width 1620 mm
Height 1675 mm
Wheel Base 2435 mm
Ground Clearance 165 mm
Steering type -
Turning Radius 4.7 m
Kerb Weight 805 Kg - 845Kg
Seating 5
Fuel Tank Capacity 32ltr
Emission BS IV
Suspension Type System Front Mac Pherson Strut with Coil Spring
Suspension System Rear Torsion Beam with Coil Spring
Tyre Size 165/70R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine K-Series
Engine Displacement 998cc
Maximum Power 68 bhp @ 5500 rpm
Maximum Torque 90 Nm @ 3500 rpm
Fuel Petrol
Top Speed 130 Kmph
Acceleration 15.9 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual and AGS
;
ENGINE Petrol
Engine K12M
Engine Displacement 1197 cc
Maximum Power 82 bhp @ 6000 rpm
Maximum Torque 113 Nm @ 4200 rpm
Fuel Petrol
Top Speed 130 Kmph
Acceleration -
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual and AGS