நிசான் எவாலியா

9,12,750 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
XE - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 9,12,750 10,86,173
XE+ - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 9,66,453 11,50,079
XL - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 10,50,003 12,49,504
XL O (CS) - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 10,76,236 12,80,721
XV - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 11,20,515 13,33,413
XV O (CS) - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 11,46,747 13,64,629
SV (CS) - டீசல்

1.5 dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

19.3Kmpl 12,20,817 14,52,772

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிசான்  நிறுவனத்தால் எவாலியா  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 7 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், சிவப்பு, கருப்பு, ஆக்வா பச்சை  மற்றும் கிரே உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.

டீசல் என்ஜின் மாடல் 86 bhp (3750 rpm) திறனும் 200Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 19.3 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், சிவப்பு, கருப்பு, ஆக்வா பச்சை  மற்றும் கிரே உட்பட 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், வீடு வரை பின்தொடரும் முகப்பு விளக்குகள்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4400 மில்லி மீட்டர் நீலமும்  1700 மில்லி மீட்டர் அகலமும் 1860 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  ப்ரௌன்  மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7. பவர் ஸ்டீரிங் 
8.கீலெஸ் என்ட்ரி

விவரக்குறிப்பு

SPECIFICATION நிசான் எவாலியா
Length 4400 mm
Width 1700 mm
Height 1860 mm
Wheel Base 2725 mm
Ground Clearance 180 mm
Steering type Electric Power Assisted Rack And Pinion
Turning Radius 5.2 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut Type Coil Spring
Suspension System Rear Multi-Leaf
Tyre Size 165R 14, 8pr
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 1.5 dCi
Engine Displacement 1461 cc
Maximum Power 86 bhp @ 3750 Rpm
Maximum Torque 200 Nm @ 2000 Rpm
Fuel Diesel
Top Speed 150-160 kmph
Acceleration 16-18 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Common rail direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual