நிசான் மைக்ரா ஆக்டிவ்

4,38,280 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:154 mm
  • Cargo Volume:251 Ltr
  • Fuel Tank Capacity:41 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XL - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1198cc, 68bhp, 104Nm, Manual

19.49Kmpl 4,38,280 5,21,553
XV - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1198cc, 68bhp, 104Nm, Manual

19.49Kmpl 4,69,784 5,59,043
XV S - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1198cc, 68bhp, 104Nm, Manual

19.49Kmpl 5,01,523 5,96,812

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நிசான்  நிறுவனத்தால் மைக்ரா ஆக்டிவ்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல்  என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  மொத்தம் 3 வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, ஆக்வா பச்சை  மற்றும் கருப்பு உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

251 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜினில் மட்டும் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவு கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 68 bhp (5000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  மாடல் 19.49 Kmpl மைலேஜ்   தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், சிவப்பு, கருப்பு, ஆக்வா பச்சை  மற்றும் கிரே உட்பட 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல்,வீடு வரை பின்தொடரும் முகப்பு விளக்குகள், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3801 மில்லி மீட்டர் நீளமும்  1665 மில்லி மீட்டர் அகலமும் 1530 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 154 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
6. பவர் ஸ்டீரிங் 
7.கீலெஸ் என்ட்ரி
8. ஆடியோ சிஸ்டம்
9. ஆண்டி லாக் ப்ரேக் 

விவரக்குறிப்பு

SPECIFICATION நிசான் மைக்ரா ஆக்டிவ்
Length 3801 mm
Width 1665 mm
Height 1530 mm
Wheel Base 2450 mm
Ground Clearance 154 mm
Steering type Electric Power Assisted Rack And Pinion
Turning Radius 4.65 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 41 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 155/80 R13 Tubeless
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 251 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine DOHC 12 Valve 3 Cyl
Engine Displacement 1198 cc
Maximum Power 68 bhp @ 5000 Rpm
Maximum Torque 104 Nm @ 4000 Rpm
Fuel Petrol
Top Speed 150-160 kmph
Acceleration 13-16 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Gasoline Injection System
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual