நிசான் மைக்ரா

5,16,172 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:154 mm
  • Cargo Volume:251 Ltr
  • Fuel Tank Capacity:41 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XL - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1198cc, 76bhp, 104Nm, Manual

18.44Kmpl 5,16,172 6,14,245
XL Comfort - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1198cc, 76bhp, 104Nm, Manual

18.44Kmpl 5,81,572 6,92,071
XV CVT - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1198cc, 76bhp, 104Nm, Automatic

19.34Kmpl 6,92,332 8,23,875
Diesel
XE - டீசல்

SOHC 8 Valve 4 Cyl, 1461cc,64bhp, 160Nm, Manual

23.08Kmpl 5,73,986 6,83,043
XL - டீசல்

SOHC 8 Valve 4 Cyl, 1461cc,64bhp, 160Nm, Manual

23.08Kmpl 5,99,853 7,13,825
XL Comfort - டீசல்

SOHC 8 Valve 4 Cyl, 1461cc,64bhp, 160Nm, Manual

23.08Kmpl 6,61,927 7,87,693
XV - டீசல்

SOHC 8 Valve 4 Cyl, 1461cc,64bhp, 160Nm, Manual

23.08Kmpl 7,09,265 8,44,025
XV Premium - டீசல்

SOHC 8 Valve 4 Cyl, 1461cc,64bhp, 160Nm, Manual

23.08Kmpl 7,45,974 8,87,709

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு  நிசான்  நிறுவனத்தால் மைக்ரா  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5வேரியண்டுகள் என மொத்தம் 8 வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, ஆலிவ் பச்சை  மற்றும் கருப்பு உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

251 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்  மாடல் 18.44 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்  மாடல் 19.34 Kmpl மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜினில் மாடல் 64 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.08 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 13 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், சிவப்பு, கருப்பு, ஆக்வா பச்சை  மற்றும் கிரே உட்பட 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல்,வீடு வரை பின்தொடரும் முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3825 மில்லி மீட்டர் நீலமும்  1665 மில்லி மீட்டர் அகலமும் 1530 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 154 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கிரே மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும். 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.பின் நகர்வு பார்கிங் கேமரா 
7.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
8. பவர் ஸ்டீரிங் 
9.கீலெஸ் என்ட்ரி
10. ஆடியோ சிஸ்டம்
11.ஆண்டி லாக் ப்ரேக் 

விவரக்குறிப்பு

SPECIFICATION நிசான் மைக்ரா
Length 3825 mm
Width 1665 mm
Height 1530 mm
Wheel Base 2450 mm
Ground Clearance 154 mm
Steering type Electric Power Assisted Rack And Pinion
Turning Radius 4.65 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 41 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 165/70 R14 Tubeless
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 251 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine DOHC 12 Valve 3 Cyl
Engine Displacement 1198 cc
Maximum Power 76 bhp @ 6000 Rpm
Maximum Torque 104 Nm @ 4000 Rpm
Fuel Petrol
Top Speed 150-160 kmph
Acceleration 13-16 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Gasoline Injection System
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine SOHC 8 Valve 4 Cyl
Engine Displacement 1461cc
Maximum Power 64 bhp @ 4000 Rpm
Maximum Torque 160 Nm @ 2000 Rpm
Fuel Diesel
Top Speed 150-160 kmph
Acceleration 13-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Common rail direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual