நிசான் சன்னி

7,39,338 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:161 mm
  • Cargo Volume:490 Ltr
  • Fuel Tank Capacity:41 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XE - பெட்ரோல்

HR15, 1498cc, 99bhp, 134Nm, Manual

16.95Kmpl 7,39,338 8,79,812
XL CVT - பெட்ரோல்

DOHC 12 Valve 3 Cyl, 1498cc, 101bhp, 134Nm, Automatic

17.97Kmpl 9,53,878 11,35,115
Diesel
XL - பெட்ரோல்

HR15, 1498cc, 99bhp, 134Nm, Manual

16.95Kmpl 8,17,898 9,73,299
XE - டீசல்

K9K dCi, 1461cc,86bhp, 200Nm, Manual

22.71Kmpl 8,59,155 10,22,394
XL - டீசல்

K9K dCi, 1461cc,86bhp, 200Nm, Manual

22.71Kmpl 9,23,891 10,99,430
XV - டீசல்

K9K dCi, 1461cc,86bhp, 200Nm, Manual

22.71Kmpl 9,99,404 11,89,291
XV Safety - டீசல்

K9K dCi, 1461cc,86bhp, 200Nm, Manual

22.71Kmpl 10,28,188 12,23,544
XV Leather - டீசல்

K9K dCi, 1461cc,86bhp, 200Nm, Manual

22.71Kmpl 10,48,933 12,48,230

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  நிசான்  நிறுவனத்தால் சன்னி  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 8  வேரியண்டுகளில்  மற்றும்  வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ், கருப்பு, பர்பிள்  மற்றும் கிரே உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

490 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1498CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 99 bhp (6000 rpm) திறனும் 134Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன் மாடல் 101 bhp (5600 rpm) திறனும் 134Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 16.95 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன் மாடல் 17.97 Kmpl மைலேஜும்   தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜினில் மாடல் 86 bhp (3750 rpm) திறனும் 200Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  22.71 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 14 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ், கருப்பு, பர்பிள்  மற்றும் கிரே உட்பட 6  வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,வீடு வரை பின்தொடரும் முகப்பு விளக்குகள்,பின் நகர்வு பார்கிங் சென்சர்,  பின் நகர்வு பார்கிங் கேமரா, டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4455 மில்லி மீட்டர் நீளமும்  1695 மில்லி மீட்டர் அகலமும் 1515 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 161 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி,தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர், ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
6. பவர் ஸ்டீரிங் 
7.கீலெஸ் என்ட்ரி
8. ஆடியோ சிஸ்டம்
9. ஆண்டி லாக் ப்ரேக் 
10.தோல் ஸ்டீரிங் கவர்
11.தோல் இருக்கை

விவரக்குறிப்பு

SPECIFICATION நிசான் சன்னி
Length 4455 mm
Width 1695 mm
Height 1515 mm
Wheel Base 2600 mm
Ground Clearance 161 mm
Steering type EPS
Turning Radius 5.3 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 41 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam Axle
Tyre Size 185/70 R14
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 490 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine HR15
Engine Displacement 1498 cc
Maximum Power 99 bhp @ 6000 Rpm
Maximum Torque 134 Nm @ 4000 Rpm
Fuel Petrol
Top Speed 150-160 kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection Control
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine DOHC 12 Valve 3 Cyl
Engine Displacement 1498 cc
Maximum Power 101 bhp @ 5600 Rpm
Maximum Torque 134 Nm @ 4000 Rpm
Fuel Petrol
Top Speed 150-160 kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection Control
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed automatic (CVT)
;
ENGINE Diesel
Engine K9K dCi
Engine Displacement 1461cc
Maximum Power 86 bhp @ 3750 Rpm
Maximum Torque 200 Nm @ 2000 Rpm
Fuel Diesel
Top Speed 150-160 kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection (dCi)
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual