நிசான் டெர்ரானோ

10,12,423 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:205 mm
  • Cargo Volume:475 Ltr
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XL P - பெட்ரோல்

1.6K4M, 1598cc, 104bhp, 145Nm, Manual

13.24Kmpl 10,13,753 12,06,366
Diesel
XE D - டீசல்

1.5 dCi Pure Drive, 1461cc, 85bhp, 200Nm, Manual

20.45Kmpl 10,12,423 12,04,783
XL D - டீசல்

1.5 dCi Pure Drive, 1461cc, 85bhp, 200Nm, Manual

20.45Kmpl 11,15,386 13,27,309
XL D PLUS - டீசல்

1.5 dCi Pure Drive, 1461cc, 85bhp, 200Nm, Manual

20.45Kmpl 11,43,742 13,61,053
XL D THP - டீசல்

RX270 Xdi, 2696cc,110bhp, 248Nm, Manual

19.01Kmpl 11,62,768 13,83,694
XV D THP - டீசல்

RX270 Xdi, 2696cc,110bhp, 248Nm, Manual

19.01Kmpl 12,59,056 14,98,277
XV D THP Premium - டீசல்

RX270 Xdi, 2696cc,110bhp, 248Nm, Manual

19.01Kmpl 12,90,108 15,35,229

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம்  நிசான்  நிறுவனத்தால் டெர்ரானோ  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 1 வேரியண்டு மற்றும் டீசல் என்ஜினில் 6 வேரியண்டுகள் என மொத்தம் 7  வேரியண்டுகளில்  மற்றும்  வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ், கருப்பு, சிவப்பு  மற்றும் கிரே உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

475 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர்  லிட்டர்  டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1598CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜினின்  மாடல் 104 bhp (5850 rpm) திறனும் 145Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின்  மாடல் 13.06 Kmpl மைலேஜ்    தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜின்  மாடல் 85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1900rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  19.87 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

அதிக திறன் டீசல் என்ஜின்  மாடல் 110 bhp (3900 rpm) திறனும் 248Nm (2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த அதிக திறன்  டீசல்  என்ஜின் மாடல்  19.64 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் அனைத்து  என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 10 முதல் 14 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  170 முதல் 175 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ், கருப்பு, சிவப்பு  மற்றும் கிரே உட்பட 6  வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல்,வீடு வரை பின்தொடரும் முகப்பு விளக்குகள்,பின் நகர்வு பார்கிங் சென்சர்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய   கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4331 மில்லி மீட்டர் நீளமும்  1882 மில்லி மீட்டர் அகலமும் 1671 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 205 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மர வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஆடியோ சிஸ்டம்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும்.
 
குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
6. பவர் ஸ்டீரிங் 
7.கீலெஸ் என்ட்ரி
8. ஆடியோ சிஸ்டம்
9. ஆண்டி லாக் ப்ரேக் 
10.பின்புற குளிரூட்டி வெண்டுகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION நிசான் டெர்ரானோ
Length 4331 mm
Width 1822 mm
Height 1671 mm
Wheel Base 2673 mm
Ground Clearance 205 mm
Steering type Electro Hydraulic Power Assisted
Turning Radius 5.2 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Mcpherson Strut with Coil Springs & Anti-Roll Bar
Suspension System Rear Torsion Beam Axle with Coil Springs & Anti-Roll Bar
Tyre Size 215/65 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 475 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.6 லிட்டர்
Engine Displacement 1598 cc
Maximum Power 104 bhp @ 5850 Rpm
Maximum Torque 145 Nm @ 3750 Rpm
Fuel Petrol
Top Speed 165k mph
Acceleration 10-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Multi-Point Fuel Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel Low Power
Engine 1.5 dCi Pure Drive
Engine Displacement 1461 cc
Maximum Power 85 bhp @ 3750 Rpm
Maximum Torque 200 Nm @ 1900 Rpm
Fuel Diesel
Top Speed 175 kmph
Acceleration 10-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection (dCi)
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine RX270 Xdi
Engine Displacement 1461 cc
Maximum Power 110 bhp @ 3900 Rpm
Maximum Torque 248 Nm @ 2250 Rpm
Fuel Diesel
Top Speed 175 kmph
Acceleration 10-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection (dCi)
Drive Type 2WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual