ரெனால்ட் டஸ்டர்

8,65,999 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:205 mm
  • Cargo Volume:475 Ltr
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
RxE - பெட்ரோல்

1.6L K4M, 1598cc, 104bhp, 104Nm, Manual

13.05Kmpl 8,65,999 10,30,538
RxL - பெட்ரோல்

1.6L K4M, 1598cc, 104bhp, 104Nm, Manual

13.05Kmpl 9,45,999 11,25,738
Diesel
85 PS Standard - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

19.87Kmpl 9,45,999 11,25,738
85 PS RxE - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

19.87Kmpl 9,65,999 11,49,538
85 PS RxL - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

19.87Kmpl 10,45,999 12,44,738
85 PS RxS - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

19.87Kmpl 10,95,999 13,04,238
110 PS RxL - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Manual

19.72Kmpl 11,25,999 13,39,938
85 PS RxZ - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

19.87Kmpl 11,65,999 13,87,538
110 PS RxL AMT - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Automatic

19.6Kmpl 11,85,999 14,11,338
110 PS RxZ - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Manual

19.72Kmpl 12,45,999 14,82,738
110 PS RxZ AMT - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Automatic

19.6Kmpl 13,05,999 15,54,138
110 PS RxZ AWD - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Manual, AWD

19.72Kmpl 13,75,999 16,37,438

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு  ரெனால்ட்  நிறுவனத்தால் புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட  டஸ்டர்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 8 வேரியண்டுகள் என மொத்தம் 12  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ரௌன், பச்சை  மற்றும் கிரே ஆகிய  7 வண்ணங்களில் கிடைகிறது. இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும்  கிடைக்கும்

475 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு திறன்களிலும் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கும்.

இதன் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் பெட்ரோல் என்ஜின் 1598CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  டீசல் என்ஜினின் குறைந்த திறன் கொண்ட மாடல்   85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 19.87 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன்  டீசல் என்ஜினின் அதிக  திறன் கொண்ட மற்றொரு மாடல்  110 bhp (5750 rpm) திறனும் 245Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 19.64 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும்  கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 19.72 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  பெட்ரோல் என்ஜின்  மாடல்   104 bhp (5750 rpm) திறனும் 148Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 13.06 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த காரின் அணைத்து என்ஜின் மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 14 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 165 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ரௌன், பச்சை  மற்றும் கிரே ஆகிய  7  வண்ணங்களில் கிடைக்கிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், வீடு வரை பின்தொடரும் விளக்குகள்,  பின் நகர்வு பார்கிங் சென்சர்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4315 மில்லி மீட்டர் நீளமும்  1822 மில்லி மீட்டர் அகலமும் 1695 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 205 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கையில் சிவப்பு வண்ண லைனிங் கொடுக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வெண்டுகள்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ரெனால்ட் டஸ்டர்
Length 4315 mm
Width 1822 mm
Height 1695 mm
Wheel Base 2673 mm
Ground Clearance 205 mm
Steering type Electro Hydraulic Power Assisted
Turning Radius 5.2 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front MacPherson Strut with Coil Springs, Stabilizer Bar & Double Acting Shock Absorber
Suspension System Rear Trailing Arm with Coil Springs & Double Acting Shock Absorber
Tyre Size 215/65 R16 Tubeless
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 475 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.6L K4M
Engine Displacement 1598cc
Maximum Power 104 bhp @ 5750 RPM
Maximum Torque 148 Nm @ 3750 rpm
Fuel Petrol
Top Speed 155 to 160 kmph
Acceleration 11 to 12 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.5L dCi THP
Engine Displacement 1461 cc
Maximum Power 110 bhp @ 5750 RPM
Maximum Torque 245 Nm @1750 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 kmph
Acceleration 12 to 13 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD & 4WD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel Low Power
Engine 1.5L dCi THP
Engine Displacement 1461 cc
Maximum Power 85 bhp @ 3750 RPM
Maximum Torque 200 Nm @1750 rpm
Fuel Diesel
Top Speed 155 to 160 kmph
Acceleration 13 to 14 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System CRDi
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual