ரெனால்ட் கோலியாஸ்

23,88,403 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:206 mm
  • Cargo Volume:450 Ltr
  • Fuel Tank Capacity:65 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
4x2 MT - டீசல்

2.0L Diesel, 2000cc, 150bhp, 320Nm, Manual

17.15Kmpl 23,88,403 28,42,200
4X4 MT - டீசல்

2.0L Diesel, 2000cc, 150bhp, 320Nm, Manual, AWD

16.26Kmpl 27,16,046 32,32,095
4X4 AT - டீசல்

2.0L Diesel, 2000cc, 150bhp, 320Nm, Automatic, AWD

14.56Kmpl 28,25,335 33,62,149

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு  ரெனால்ட்  நிறுவனத்தால் புத்தம் புதிய  கோலியாஸ்  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 3 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர்  மற்றும் கருப்பு ஆகிய  3 வண்ணங்களில் கிடைகிறது. இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும். 

450 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் டீசல் என்ஜின் 2000CC கொள்ளளவு கொண்டது.

டீசல் என்ஜின் மாடல் 150 bhp (4000 rpm) திறனும் 320Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் 2 சக்கர டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 17.15 Kmpl மைலேஜும், மேனுவல் ட்ரான்ஸ்மிசனுடன் கூடிய 4 சக்கர டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 16.26 Kmpl மைலேஜும்  மற்றும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனுடன் கூடிய 4 சக்கர டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 14.56 Kmpl மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  175 முதல் 180 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர்  மற்றும் கருப்பு ஆகிய 3 வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது.
 
அலாய் வீல், வீடு வரை பின்தொடரும் விளக்குகள்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், தானியங்கி விளக்குகள், ப்ரொஜெக்டர் விளக்குகள், பின்புற துடைப்பான், பின்புற ஸ்பாயிலர், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4520 மில்லி மீட்டர் நீளமும்  2120 மில்லி மீட்டர் அகலமும் 1710 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 206 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  ப்ரௌன் மற்றும் பீஜ்  வண்ண கலவை, கருப்பு என இரண்டு விதங்களில் கிடைக்கும். 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், குரூஸ் கன்ட்ரோல், தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
13.குரூஸ் கன்ட்ரோல்
14.ப்ரொஜெக்டர் விளக்குகள்
15.தானியங்கி விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ரெனால்ட் கோலியாஸ்
Length 4520 mm
Width 2120 mm
Height 1695/1,710 mm
Wheel Base 2690 mm
Ground Clearance 206 mm
Steering type -
Turning Radius 5.8 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 65 Ltr
Emission BS IV
Suspension Type System Front Macpherson Strut
Suspension System Rear Multi-Arm Rear Axle
Tyre Size 225/60 R17
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Ventilated Disc
Cargo Volume 450 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Diesel
Engine Displacement 2000cc
Maximum Power 150 bhp @ 4000 RPM
Maximum Torque 320 Nm @ 2000 RPM
Fuel Diesel
Top Speed 175 to 180 kmph
Acceleration 11-12 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic