ரெனால்ட் க்விட்

2,69,982 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:28 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
KWID STD - பெட்ரோல்

O.8 liter SCe, 799cc, 54 bhp, 72 Nm, Manual

25.17 Kmpl 2,69,982 3,21,279
KWID RXE - பெட்ரோல்

O.8 liter SCe, 799cc, 54 bhp, 72 Nm, Manual

25.17 Kmpl 3,02,686 3,60,196
KWID RXE (O) - பெட்ரோல்

0.8 liter SCe, 799cc, 54 bhp, 72 Nm, Manual

25.17 Kmpl 3,08,686 3,67,336
KWID RXL - பெட்ரோல்

0.8 liter SCe, 799cc, 54 bhp, 72 Nm, Manual

25.17 Kmpl 3,25,214 3,87,005
KWID RXT - பெட்ரோல்

0.8 liter SCe, 799cc, 54 bhp, 72 Nm, Manual

25.17 Kmpl 3,56,549 4,24,293
KWID RXT (O) - பெட்ரோல்

0.8 liter SCe, 799cc, 54 bhp, 72 Nm, Manual

25.17 Kmpl 3,65,549 4,35,003

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெனால்ட்  நிறுவனத்தால் புத்தம் புதிய க்விட் மாடல் வெளியிடப்பட்டது. என்ட்ரி லெவல் மாடல் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு சிறிய SUV  மாடல் போல் தோற்றமளிக்கிறது. முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருகிறது.  

பெட்ரோல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் மட்டும்  6  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ் மற்றும் கிரே ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல் 3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது.  

இதன் பெட்ரோல் என்ஜின் 799CC கொள்ளளவு கொண்டது.
 

இதன் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த கார்  25.17 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  இந்த மாடல் தான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 20 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இதன் பெட்ரோல்  என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  130 முதல் 135 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ரான்ஸ் மற்றும் கிரே ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.  
  
 
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருகிறது.  

இது 3679 மில்லி மீட்டர் நீளமும்  1579 மில்லி மீட்டர் அகலமும் 1478 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இந்த செக்மெண்டில் இது தான் அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, சில்வர்  மற்றும் சிவப்பு  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

பவர் விண்டோ,  காற்றுப்பை, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.
 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆரம்ப இரண்டு வேரியண்டை தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
3.கருப்பு வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங்
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
 8.காற்றுப்பை

விவரக்குறிப்பு

SPECIFICATION ரெனால்ட் க்விட்
Length 3679 mm
Width 1579 mm
Height 1478 mm
Wheel Base 2422 mm
Ground Clearance 180 mm
Steering type -
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 28 Ltr
Emission BSIV
Suspension Type System Front Macpherson Strut with lower transverse link
Suspension System Rear Twist beam suspension with coil spring
Tyre Size 155/80 R13
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 0.8 liter Sce
Engine Displacement 799 cc
Maximum Power 54 PS @ 5678 RPM
Maximum Torque 72Nm@4386rpm
Fuel Petrol
Top Speed 130 to 135kmph
Acceleration 18 to 20 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 Speed Manual