ரெனால்ட் லாட்ஜி

8,30,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:174 mm
  • Cargo Volume:207 Ltr
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
85 PS - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

21.04Kmpl 8,30,000 9,87,700
85 PS RxE - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

21.04Kmpl 9,10,000 10,82,900
85 PS RxL - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

21.04Kmpl 9,70,000 11,54,300
110 PS RxL - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Manual

19.98Kmpl 10,20,000 12,13,800
85 PS RxZ - டீசல்

1.5L dCi THP, 1461cc, 85bhp, 200Nm, Manual

21.04Kmpl 11,00,000 13,09,000
110 PS RxZ - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Manual

19.98Kmpl 11,60,000 13,80,400
110 PS RxZ (7 Seater) - டீசல்

1.5L dCi THP, 1461cc, 110bhp, 245Nm, Manual

19.98Kmpl 11,90,000 14,16,100

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெனால்ட்  நிறுவனத்தால் புத்தம் புதிய  லாட்ஜி மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 8 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், ஸ்டீல், கிரே, பர்பிள் மற்றும் ப்ளூ  ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது. இந்த மாடலில் சில கிராஸ் ஓவர் உபகரணங்களை சேர்த்து ஸ்டேப் வே பதிப்பு என்ற பெயரிலும் விற்கப்படுகிறது.

207 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு திறன்களில் கிடைக்கும்.

இதன் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் என்ஜினின் குறைந்த திறன் கொண்ட மாடல்   85 bhp (3750 rpm) திறனும் 200Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 21.04 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.
 
இதன்  டீசல் என்ஜினின் அதிக  திறன் கொண்ட மற்றொரு மாடல்  110 bhp (4000 rpm) திறனும் 240Nm (1850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 19.98 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த காரின் அணைத்து என்ஜின் மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 16 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ஸ்டீல், கிரே, பர்பிள் மற்றும் ப்ளூ  ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.
  
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், வீடு வரை பின்தொடரும் விளக்குகள்,  பின் நகர்வு பார்கிங் சென்சர்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4498 மில்லி மீட்டர் நீளமும்  1751 மில்லி மீட்டர் அகலமும் 1697 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 174 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இதன் ஸ்டேப் வே பதிப்பில் நிறைய இடங்களில் பிளாஸ்டிக் கிலாடிங்குகள் மற்றும் கிராஸ் ஓவர் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  ப்ரௌன் மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , பின்புற குளிரூட்டி வெண்டுகள்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்

விவரக்குறிப்பு

SPECIFICATION ரெனால்ட் லாட்ஜி
Length 4498 mm
Width 1751 mm
Height 1697 mm
Wheel Base 2810 mm
Ground Clearance 174 mm
Steering type Power Steering
Turning Radius -
Kerb Weight -
Seating 7 & 8
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front Macpherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 185/65 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 207 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Direct Injection Diesel Engine
Engine Displacement 1461 cc
Maximum Power 110 PS @ 4000 RPM
Maximum Torque 240Nm@1850rpm
Fuel Diesel
Top Speed 180 to 185kmph
Acceleration 14 to 15 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel Low Power
Engine Renault dCi
Engine Displacement 1461 cc
Maximum Power 85 PS @ 3750 RPM
Maximum Torque 200Nm@2000rpm
Fuel Diesel
Top Speed 150 to 155kmph
Acceleration 15 to 16 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual