ரெனால்ட் பல்ஸ்

5,04,850 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:154 mm
  • Cargo Volume:251 Ltr
  • Fuel Tank Capacity:41 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
RxL ABS - டீசல்

Renault dCi, 1461cc, 64bhp, 160Nm, Manual

23.08Kmpl 6,14,459 7,31,206
RxZ - டீசல்

Renault dCi, 1461cc, 64bhp, 160Nm, Manual

23.08Kmpl 6,85,573 8,15,832
LPG
RxL - பெட்ரோல்

XH5, 1198cc, 76bhp, 104Nm, Manual

18.06Kmpl 5,04,850 6,00,772

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரெனால்ட்  நிறுவனத்தால் புத்தம் புதிய  பல்ஸ் மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 1 வேரியண்டு மற்றும் டீசல் என்ஜினில் 2 வேரியண்டுகள் என மொத்தம் 3  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கருப்பு  ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

251 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.06 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜின்  மாடல் 64 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.08 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இதன் பெட்ரோல்  என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கருப்பு  ஆகிய  5  வண்ணங்களில் கிடைகிறது.
  
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், வீடு வரை பின்தொடரும் விளக்குகள், தானியங்கி விளக்குகள், பின்புற துடைப்பான்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3805 மில்லி மீட்டர் நீளமும்  1665 மில்லி மீட்டர் அகலமும் 1530 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 154 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, கிரே மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம்,  கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும் .

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 

விவரக்குறிப்பு

SPECIFICATION ரெனால்ட் பல்ஸ்
Length 3805 mm
Width 1665 mm
Height 1530 mm
Wheel Base 2450 mm
Ground Clearance 154 mm
Steering type -
Turning Radius 4.65 mm
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 41 Ltr
Emission BS IV
Suspension Type System Front Macpherson Strut
Suspension System Rear Torsion Bar
Tyre Size 165/70 R14
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 251 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine XH5
Engine Displacement 1198 cc
Maximum Power 76 bhp @ 6000 RPM
Maximum Torque 104 Nm @ 4000 RPM
Fuel Petrol
Top Speed 150 to 155 kmph
Acceleration 14 to 15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine Renault dCi
Engine Displacement 1461cc
Maximum Power 64 bhp @ 4000 RPM
Maximum Torque 160 Nm @ 2000 RPM
Fuel Diesel
Top Speed 155 to 160 kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual