ரெனால்ட் ஸ்காலா

7,48,464 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:161 mm
  • Cargo Volume:490 Ltr
  • Fuel Tank Capacity:41 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
RxE - பெட்ரோல்

XH2, 1498cc, 99bhp, 134Nm, Manual

16.95 Kmpl 7,48,464 8,90,672
RxL - பெட்ரோல்

XH2, 1498cc, 99bhp, 134Nm, Manual

16.95 Kmpl 8,29,854 9,87,526
RxL CVT - பெட்ரோல்

XH2, 1498cc, 99bhp, 134Nm, Manual

17.97 Kmpl 9,50,499 11,31,094
RxZ CVT - பெட்ரோல்

XH2, 1498cc, 99bhp, 134Nm, Manual

17.97 Kmpl 10,37,849 12,35,040
Diesel
RXE - டீசல்

Renault dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

21.64Kmpl 8,64,897 10,29,227
RxL - டீசல்

Renault dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

21.64Kmpl 9,18,231 10,92,695
RxZ - டீசல்

Renault dCi, 1461cc, 86bhp, 200Nm, Manual

21.64Kmpl 10,12,467 12,04,836

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெனால்ட்  நிறுவனத்தால் புத்தம் புதிய ஸ்காலா மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 3 வேரியண்டுகள் என மொத்தம் 7  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கருப்பு  ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது. இதன் பெட்ரோல் என்ஜினில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனும் கிடைக்கிறது.

490 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1498CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1461CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 99 bhp (6000 rpm) திறனும் 134Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்  மாடல் 16.95 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்  மாடல் 17.97 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜின்  மாடல் 86 bhp (3750 rpm) திறனும் 200Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  21.64 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 15 முதல் 16 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இதன் பெட்ரோல்  என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கருப்பு  ஆகிய  5  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், வீடு வரை பின்தொடரும் விளக்குகள், தானியங்கி விளக்குகள், பின்புற துடைப்பான்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4425 மில்லி மீட்டர் நீளமும்  1695 மில்லி மீட்டர் அகலமும் 1505 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 161 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, கிரே மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம்,  கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
11.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு

விவரக்குறிப்பு

SPECIFICATION ரெனால்ட் ஸ்காலா
Length 4425 mm
Width 1695 mm
Height 1505 mm
Wheel Base 2600 mm
Ground Clearance 161 mm
Steering type Electric Power Steering
Turning Radius 5.3 m
Kerb Weight 1005 to 1010 Kg
Seating 5
Fuel Tank Capacity 41 Ltr
Emission BS IV
Suspension Type System Front Macpherson Strut
Suspension System Rear Torsion Bar
Tyre Size 185/70 R14 (Steel)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 490 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine XH2
Engine Displacement 1498cc
Maximum Power 99 bhp @ 6000 RPM
Maximum Torque 134 Nm @ 4000 RPM
Fuel Petrol
Top Speed 150 to 155 kmph
Acceleration 11-12 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed automatic
;
ENGINE Diesel
Engine Renault dCi
Engine Displacement 1461 cc
Maximum Power 86 bhp @ 3750 RPM
Maximum Torque 200 Nm @ 2000 rpm
Fuel Diesel
Top Speed 150 to 155 kmph
Acceleration 15 to 16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct Injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual