ஸ்கோடா ஆக்டேவியா

16,53,890 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:155 mm
  • Cargo Volume:590 Ltr
  • Fuel Tank Capacity:50 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Ambition - பெட்ரோல்

1.4 TSI, 1395cc, 140bhp, 250Nm, Manual

16.8Kmpl 16,53,890 19,68,129
Elegance AT - பெட்ரோல்

1.8 TSI, 1798cc, 180bhp, 250Nm, Automatic

14.7Kmpl 20,00,950 23,81,131
Diesel
Ambition - டீசல்

2.0 TDI CR, 1968cc, 143bhp, 320Nm, Manual

20.6Kmpl 18,18,770 21,64,336
Ambition AT - டீசல்

2.0 TDI CR, 1968cc, 143bhp, 320Nm, Automatic

19.3Kmpl 18,87,980 22,46,696
Elegance AT - டீசல்

2.0 TDI CR, 1968cc, 143bhp, 320Nm, Manual

19.3Kmpl 20,96,620 24,94,978

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்கோடா  நிறுவனத்தால் ஆக்டேவியா  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 2 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 3 வேரியண்டுகள் என மொத்தம் 5  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, பீஜ் மற்றும் கருப்பு ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.

590 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space) இட வசதி கொண்டது. இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 & 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. 

இதன் பெட்ரோல் என்ஜின் 1395CC மற்றும் 1798CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1968CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 140 bhp (4500-6000 rpm) திறனும் 250Nm (1500-3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 16.8 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 180 bhp (5100-6200 rpm) திறனும் 250Nm (1250-5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த என்ஜின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். இந்த பெட்ரோல் என்ஜின் மாடல் 14.7 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.
  
இதன் டீசல் என்ஜின்  மாடல் 143 bhp (4000 rpm) திறனும் 320Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 20.6 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 19.3 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 11 வினாடிகளிலும்  டீசல் என்ஜின் மாடல் 10 முதல் 13 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக மணிக்கு  200 முதல் 210 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, பீஜ் மற்றும் கருப்பு ஆகிய 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி முகப்பு விளக்குகள், வீடு வரை பின் தொடரும் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சன் ரூப், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4659 மில்லி மீட்டர் நீளமும்  1814 மில்லி மீட்டர் அகலமும் 1476 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 155 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர், குரூஸ் கன்ட்ரோல், தானியங்கி குளிரூட்டி, பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா 
13.குரூஸ் கன்ட்ரோல்
14.தானியங்கி குளிரூட்டி
15. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
16.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
17.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்
18.சன் ரூப்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஸ்கோடா ஆக்டேவியா
Length 4659 mm
Width 1814 mm
Height 1476 mm
Wheel Base 2688 mm
Ground Clearance 155 mm
Steering type direct rack and pinion steering with electro mechanic power steering
Turning Radius 5.2 m
Kerb Weight 1260 to 1395 Kg
Seating 5
Fuel Tank Capacity 50 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson suspension with lower triangular links and torsion stabiliser
Suspension System Rear compound link crank axle
Tyre Size 205/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc brakes with inner cooling, with single/piston floating caliper
Brake Rear disc brakes
Cargo Volume 590 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 1.4 TSI
Engine Displacement 1395 cc
Maximum Power 140 bhp @ 4500-6000 rpm
Maximum Torque 250 Nm @1500-3500 rpm
Fuel Petrol
Top Speed 200-220 kmph
Acceleration 9-11 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Petrol
Engine 1.8 TSI
Engine Displacement 1798 cc
Maximum Power 180 bhp @ 5100-6200 rpm
Maximum Torque 250/1250-5000
Fuel Petrol
Top Speed 200-220 kmph
Acceleration 9-11 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 7 speed automatic