ஸ்கோடா ரேபிட்

8,42,262 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:163 mm
  • Cargo Volume:460 Ltr
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Active - பெட்ரோல்

1.6 MPI, 1598cc, 105bhp, 153Nm, Manual

15.41 Kmpl 8,42,262 10,02,292
Ambition - பெட்ரோல்

1.6 MPI, 1598cc, 105bhp, 153Nm, Manual

15.41 Kmpl 9,34,893 11,12,523
Ambition AT - பெட்ரோல்

1.6 MPI, 1598cc, 105bhp, 153Nm, Automatic

14.84 Kmpl 10,47,993 12,47,112
Style - பெட்ரோல்

1.6 MPI, 1598cc, 105bhp, 153Nm, Manual

15.41 Kmpl 10,53,362 12,53,501
Style AT - பெட்ரோல்

1.6 MPI, 1598cc, 105bhp, 153Nm, Automatic

14.84 Kmpl 11,56,285 13,75,979
Diesel
Active - டீசல்

1.5 TDI CR, 1498cc, 105bhp, 250Nm, Manual

21.13Kmpl 9,65,770 11,49,266
Ambition - டீசல்

1.5 TDI CR, 1498cc, 105bhp, 250Nm, Manual

21.13 Kmpl 10,58,400 12,59,496
Style - டீசல்

1.5 TDI CR, 1498cc, 105bhp, 250Nm, Manual

21.13 Kmpl 11,76,869 14,00,474
Ambition AT - டீசல்

1.5 TDI CR, 1498cc, 105bhp, 250Nm, Automatic

21.72 Kmpl 11,81,792 14,06,332
Style AT - டீசல்

1.5 TDI CR, 1498cc, 105bhp, 250Nm, Automatic

21.72 Kmpl 12,89,855 15,34,927

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்கோடா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ரேபிட்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, பீஜ் மற்றும் கருப்பு ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.

460 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் இரண்டு என்ஜின் மாடல்களும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் என்ஜின் 1598CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 105 bhp (5250 rpm) திறனும் 153Nm (3800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 15.41 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 14.84 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
 
டீசல் என்ஜின்  மாடல் 105 bhp (4400 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 21.13 Kmpl மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 21.72 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
 
இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளிலும்  டீசல் என்ஜின் மாடல் 12 முதல் 13 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 175 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ , பீஜ் மற்றும் கருப்பு ஆகிய 6 வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4413 மில்லி மீட்டர் நீளமும்  1699 மில்லி மீட்டர் அகலமும் 1466 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 163 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு, ப்ரௌன்  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர், குரூஸ் கன்ட்ரோல், தானியங்கி குளிரூட்டி ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.குரூஸ் கன்ட்ரோல்
13.தானியங்கி குளிரூட்டி
14. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION ஸ்கோடா ரேபிட்
Length 4413 mm
Width 1699 mm
Height 1466 mm
Wheel Base 2552 mm
Ground Clearance 163 mm
Steering type Direct rack and pinion steering with electro mechanic power steering
Turning Radius 5.3 m
Kerb Weight 1145 to 1228 Kg
Seating 5
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson suspension with lower triangular links and torsion stabiliser
Suspension System Rear Compound link crank-axle
Tyre Size 185/60 R15 (Active, Ambition/Ambition Plus/Elegance), 185/60 R15 (Elegance)
Tubeless Tyres Yes
Brake Front Disc brakes with inner cooling, with single/piston floating caliper
Brake Rear Drum brakes
Cargo Volume 460 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.6 MPI
Engine Displacement 1598 cc
Maximum Power 105 bhp @ 5250 rpm
Maximum Torque 153 Nm @ 3800 rpm
Fuel Petrol
Top Speed 160-165 kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual & 6 speed automatic
;
ENGINE Diesel
Engine 1.5 TDI CR
Engine Displacement 1498 cc
Maximum Power 105 bhp @ 4400 rpm
Maximum Torque 250 Nm @ 1500-2500 rpm
Fuel Diesel
Top Speed 165-175 kmph
Acceleration 12-13 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 7 speed automatic