ஸ்கோடா எட்டி

20,45,730 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:416 Ltr
  • Fuel Tank Capacity:55 & 60 Ltr.

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Elegance 4x2 - டீசல்

2.0 TDI CR , 1968cc, 110bhp, 250Nm, Manual

17.72Kmpl 20,45,730 24,34,419
Elegance 4x4 - டீசல்

2.0 TDI CR , 1968cc, 140bhp, 320Nm, Manual, AWD

17.67Kmpl 22,18,760 26,40,324

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்கோடா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட எட்டி  மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்   2 வேரியண்டுகளில்  மற்றும்   வெள்ளை, ப்ரௌன், ஆரஞ்சு  மற்றும் கருப்பு ஆகிய  4 வண்ணங்களில் கிடைகிறது.

410 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space) இட வசதி கொண்டது. இந்த மாடலில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்  கிடைக்கும்.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.0 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் 1968CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல் 110 bhp (4200 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல்  17.72 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன்   மாடல் 140 bhp (4200 rpm) திறனும் 320Nm (1750-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல்  17.67 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் இரண்டு  என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  170 முதல் 180 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

வெள்ளை, ப்ரௌன், ஆரஞ்சு  மற்றும் கருப்பு ஆகிய  4  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், தானியங்கி முகப்பு விளக்குகள், வீடு வரை பின் தொடரும் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4222 மில்லி மீட்டர் நீளமும்  1793 மில்லி மீட்டர் அகலமும் 1691 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு  மற்றும் பீஜ்  வண்ண கலவை மற்றும் கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவை என இரண்டு விதங்களில்  கிடைக்கிறது. மேலும் மர வேலைபடுகளும் செய்யப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி , தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர், குரூஸ் கன்ட்ரோல், தானியங்கி குளிரூட்டி, பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்   ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா 
13.குரூஸ் கன்ட்ரோல்
14.தானியங்கி குளிரூட்டி
15. ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
16.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
17.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION ஸ்கோடா எட்டி
Length 4222 mm
Width 1793 mm
Height 1691 mm
Wheel Base 2578 mm
Ground Clearance 180 mm
Steering type direct rack and pinion steering with electro mechanic power steering
Turning Radius 5 மீட்டர்
Kerb Weight 1445 to 1543 Kg
Seating 5
Fuel Tank Capacity 55 & 60 Ltr.
Emission BS IV
Suspension Type System Front McPherson suspension with lower triangular links and torsion stabiliser
Suspension System Rear multi-element axle, with one longitudinal and three transverse links, with torsion stabiliser
Tyre Size 215/60 R16
Tubeless Tyres Yes
Brake Front disc brakes with inner cooling, with single/piston floating caliper
Brake Rear disc brakes
Cargo Volume 416 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine 2.0 TDI CR
Engine Displacement 1968cc
Maximum Power 110 bhp @ 4200 rpm
Maximum Torque 250 Nm @ 15002500 rpm
Fuel Diesel
Top Speed 180-190 kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 2.0 TDI CR 4x4
Engine Displacement 1968 cc
Maximum Power 140 bhp @ 4200 rpm
Maximum Torque 320 Nm @ 17502500 rpm
Fuel Diesel
Top Speed 180-190 kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual