சாங் யாங் ரெக்ஸ்டன்

20,06,084 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:208 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:78 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
RX5 - டீசல்

RX270 Xdi, 2696cc, 162bhp, 340Nm, Manual

12.83Kmpl 20,06,084 23,87,240
RX6 - டீசல்

RX270 Xdi, 2696cc, 162bhp, 340Nm, Manual

12.83Kmpl 22,14,094 26,34,772
RX7 - டீசல்

RX270 Xdi, 2696cc, 184bhp, 402Nm, Automatic, AWD

10.98Kmpl 23,46,061 27,91,813

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு  மகிந்திரா  நிறுவனத்தால் சாங் யாங் நிறுவனத்தின்  ரெக்ஸ்டன்  மாடல் வெளியிடப்பட்டது. 

 டீசல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம் 3  வேரியண்டுகளில்  மற்றும்  பர்பிள், வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு   உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல்   5 சிலிண்டர் மற்றும் 20 வால்வ் கொண்ட 2.7 லிட்டர்  டீசல்  என்ஜினில் கிடைக்கும்.
இதன்  டீசல்  என்ஜின் 2696CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல் 162 bhp (4000 rpm) திறனும் 340Nm (1800-3250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன் மாடல் 184 bhp (4000 rpm) திறனும் 402Nm (1600-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன் மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும்.இதன்  டீசல்  எஞ்சினின்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  12.83 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன் மாடல்  10.98 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

 இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 11 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  180 கிலோமீட்டர்  வேகம்  வரையும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன் மாடல்  194 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் பர்பிள், வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு   உட்பட 4  வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  தானியங்கி விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4755 மில்லி மீட்டர் நீலமும்  1900 மில்லி மீட்டர் அகலமும் 1785 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 208 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ்  மற்றும் கருப்பு    வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், குரூஸ் கன்ட்ரோல், தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
3. காற்றுப்பை 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள்
6,ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
7. குரூஸ் கன்ட்ரோல்
8.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
9. தானியங்கி விளக்குகள், 
10.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், 
11.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 

விவரக்குறிப்பு

SPECIFICATION சாங் யாங் ரெக்ஸ்டன்
Length 4755 mm
Width 1900 mm
Height 1785 (1840 with roof rails) mm
Wheel Base 2835 mm
Ground Clearance 208 mm
Steering type Power Steering
Turning Radius 5.7 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 78 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Double Wishbone Suspension With Anti-Roll Bar
Suspension System Rear Independent 5-Link Coil Spring Suspension With Anti-Roll Bar bar
Tyre Size P 235/75 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine RX270 Xdi
Engine Displacement 2696 cc
Maximum Power 162 bhp (121) @ 4000 rpm
Maximum Torque 340 Nm @ 1800-3250 rpm
Fuel Diesel
Top Speed 180 kmph
Acceleration 9-11 sec
No. of Cylinders 5
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine RX270 Xdi
Engine Displacement 2696 cc
Maximum Power 184 bhp (137) @4000
Maximum Torque 402 Nm @ 1600-3000
Fuel Diesel
Top Speed 194 kmph
Acceleration 9-11 sec
No. of Cylinders 5
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct injection
Drive Type 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed automatic (Etronics)