டாடா ஹாரியர்

12,69,990 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:205 mm
  • Cargo Volume:425 liter
  • Fuel Tank Capacity:50 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
XE - டீசல்

Kryotec 2.0 L, 1956 cc, 140bhp, 350Nm, 6-Speed Manual

- 12,69,990 15,11,288
XM - டீசல்

Kryotec 2.0 L, 1956 cc, 140bhp, 350Nm, 6-Speed Manual

- 13,85,990 16,49,328
XT - டீசல்

Kryotec 2.0 L, 1956 cc, 140bhp, 350Nm, 6-Speed Manual

- 14,99,990 17,84,988
XZ - டீசல்

Kryotec 2.0 L, 1956 cc, 140bhp, 350Nm, 6-Speed Manual

- 16,35,990 19,46,828

மேலோட்டம்

டாடா நிறுவனத்தின் புதிய H5X கான்செப்ட் மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் D8 ஆர்கிடெக்ச்சர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயல் திறன்

இந்த மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினில் கிடைக்கும். இந்த எஞ்சின் 140PS @ 3750rpm திறனையும் 350Nm @ 1750-2500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்மிஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை, எனினும் டெர்ரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் மற்ற டாடா மாடல்களில் உள்ள க்ரில் அமைப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுமையாக கம்பீரமான SUV தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் 4598 மிமீ நீளமும், 1894 மிமீ அகலமும், 1706 மிமீ உயரமும், 2741 மிமீ வீல் பேசும் மற்றும் 205 மிமீ தரை இடைவெளியும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

இந்த மாடலில் செனான் HID ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், 3D LED பின்புற விளக்குகள், சாப்ட் டச் டேஷ் போர்டு, 8.8” டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், JBL ஸ்பீக்கர்ஸ், 7" கலர் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், ஆறு காற்றுப்பை மற்றும் ரெயின் சென்சிங் வைப்பார் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.ஒன்பது காற்றுப்பை 
2.ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4.கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  டர்ன் இன்டிகேடர் 
5. அலாய் வீல்
6. keyless  entry  
7.டியூவல் சோன் கிளைமேட் கன்ட்ரோல்
8. செனான் HID ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
9. பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள்.
10.Automatic முகப்பு விளக்குகள்
11. பின் நகர்வு பார்கிங் சென்சார்  
12. பின்புற பார்க்கிங் கேமரா
13. ஹில் டீசென்ட் கன்ட்ரோல்
14. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
15. ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன்
16. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா ஹாரியர்
Length 4598 mm
Width 1894 mm
Height 1706 mm
Wheel Base 2741 mm
Ground Clearance 205 mm
Steering type Power Steering
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 50 liter
Emission BSIV
Suspension Type System Front Independent, Lower Wishbone, McPherson Strut with Coil Spring & Anti Roll Bar
Suspension System Rear Semi independent Twist blade with Panhard Rod & Coil Spring
Tyre Size 235/70 R16 Steel & 235/65 R17 Alloys
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 425 liter

என்ஜின்

;
ENGINE Diesel
Engine Kryotec 2.0 L
Engine Displacement 1956 cc
Maximum Power 103 kW(140 PS)@3750rpm
Maximum Torque 350 Nm@1750-2500rpm
Fuel Diesel
Top Speed -
Acceleration -
No. of Cylinders In-line 4-cylinders
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6-Speed Manual