டாடா ஹெக்சா

12,27,463 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:200 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:60Litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
XE 4X2 - டீசல்

2.2 liter, 2179 cc, 150 Bhp, 320 Nm, Manual

17.6 kmpl 12,27,463 14,11,582
XM 4X2 - டீசல்

2.2 liter, 2179 cc, 156 Bhp, 400 Nm, Manual

17.6 kmpl 14,08,402 16,19,662
XMA 4X2 - டீசல்

2.2 liter, 2179 cc, 156 Bhp, 400 Nm, Automatic

17.6 kmpl 15,28,401 17,57,661
XT 4X2 - டீசல்

2.2 liter, 2179 cc, 156 Bhp, 400 Nm, Manual

17.6 kmpl 16,63,010 19,12,462
XTA 4X2 - டீசல்

2.2 liter, 2179 cc, 156 Bhp, 400 Nm, Automatic

17.6 kmpl 17,83,011 20,50,463
XT 4X4 - டீசல்

2.2 liter, 2179 cc, 156 Bhp, 400 Nm, Manual, 4WD

17.6 kmpl 17,92,011 20,60,813

மேலோட்டம்

டாடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றான  ஹெக்சா SUV  மாடலை ஜனவரி மாதம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதன் முன்பதிவு கடந்த நவம்பர் மாதம் முதலே நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாடல் ஏரியா மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட உள்ளது. 

இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்பதற்கு சற்று ஏரியா மாடல் போன்று தோற்றத்தை தருகிறது. எனினும் இந்த மாடலில் ஏரியா மாடலின் தாக்கம் தெரியாத அளவு  ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

டீசல்  என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  மொத்தம் 6 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் அரிஜன் ப்ளூ, பிளாட்டினம் சில்வர், பேர்ல் வெள்ளை, சில்வர் மற்றும் ஸ்கை கிரே என ஐந்து வண்ணங்களில் கிடைகிறது . 

செயல் திறன்

இந்த மாடலில்  2.2 லிட்டர் டீசல் என்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு விதமான செயல்திறன்களில் கிடைக்கிறது. XE வேரியண்டில் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் மற்ற வேரியண்ட்டுகளில் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் இதில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோடு எனும் நான்கு டிரைவ் மோடுகளும் உள்ளது.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் அரிஜன் ப்ளூ, பிளாட்டினம் சில்வர், பேர்ல் வெள்ளை, சில்வர் மற்றும் ஸ்கை கிரே என ஐந்து வண்ணங்களில் கிடைகிறது . இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்பதற்கு சற்று ஏரியா மாடல் போன்று தோற்றத்தை தருகிறது. எனினும் இந்த மாடலில் ஏரியா மாடலின் தாக்கம் தெரியாத அளவு  ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

ORVM-டர்ன் இன்டிகேடர் , அலாய் வீல், முன்புற பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4788மிமீ நீலமும்  1903மிமீ அகலமும் 1791மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 200 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கருப்பு மற்றும் கிரே  வண்ண கலவையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

பவர் விண்டோ,   ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஆன்டி லாக் ப்ரேக்,  ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, காற்றுப்பை, பொத்தான் ஸ்டார்ட், குரூஸ் கன்ட்ரோல்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7.காற்றுப்பை
8.ஆண்டி லாக் பிரேக்
9.பின் புற துடைப்பான்
10.ஸ்டேரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா ஹெக்சா
Length 4788 mm
Width 1903 mm
Height 1791 mm
Wheel Base 2850 mm
Ground Clearance 200 mm
Steering type -
Turning Radius 5.75m
Kerb Weight -
Seating 6 / 7 seater
Fuel Tank Capacity 60Litres
Emission BSIV
Suspension Type System Front Double Wishbone type with Coil Springs
Suspension System Rear Coil spring type 5 link rigid axle suspension
Tyre Size 235/70 R16, 235/55 R19
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine VARICOR 320
Engine Displacement 2179 cc
Maximum Power 150PS@4000rpm
Maximum Torque 320Nm@1700-2700 rpm
Fuel Diesel
Top Speed 160-165 kmph
Acceleration 11-12seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type 2WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine VARICOR 400
Engine Displacement 2179 cc
Maximum Power 156PS@4000rpm
Maximum Torque 400Nm@1700-2700 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165kmph
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type 2WD/ 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic