டாடா இன்டிகா

5,22,667 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:220 Ltr
  • Fuel Tank Capacity:37 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
eLS - டீசல்

CR4 BS4, 1395cc, 70bhp, 140Nm, Manual

25kmpl 5,22,667 6,01,067
eLX - டீசல்

CR4 BS4, 1395cc, 70bhp, 140Nm, Manual

25kmpl 5,71,785 6,57,553

மேலோட்டம்

2011 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட இன்டிகா மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜின் மற்றும் CNG என்ஜின் என 2 என்ஜின்களில் கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் மாடலில் 4 வேரியண்டுகலும் CNG என்ஜின் மாடலில் 2 வேரியண்டுகலும் மேலும் வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் ப்ரௌன் உட்பட 4 வண்ணங்களிலும் கிடைக்கிறது. 

220 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் CNG என்ஜினில் கிடைக்கும்.

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் 1405CC(BS III) கொள்ளளவு மற்றும் 1395CC(BS IV) கொள்ளளவு என 2 விதங்கள் உள்ளது.மேலும்  1.2 லிட்டர் CNG என்ஜின் 1193CC கொள்ளளவும் கொண்டது.

இதன் BS III டீசல் என்ஜின் 48.9 bhp (5000 rpm) திறனும் 85Nm (2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 17.88 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது  

இதன் BS IV டீசல் என்ஜின் 70 bhp (4000 rpm) திறனும் 140Nm (1800-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 25 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது  

1.2 லிட்டர் CNG என்ஜின் மாடல் 56 bhp (5200 rpm) திறனும் 100Nm (2650rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.7 Km/Kg மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த காரின் அணைத்து என்ஜின் மாடல்களும் 100 கிலோமீட்டர் வேகத்தை 22 முதல் 23 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த காரின் அணைத்து என்ஜின் மாடல்களும் அதிக பட்சமாக மணிக்கு  130 முதல் 135 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் ப்ரௌன் உட்பட 4  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3690 மில்லி மீட்டர் நீலமும்  1695 மில்லி மீட்டர் அகலமும் 1665 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ் மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம் ஆகியவை இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ஆடியோ கட்டுப்பாடு
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா இன்டிகா
Length 3690 mm
Width 1695 mm
Height 1665 mm
Wheel Base 2400 mm
Ground Clearance 165 mm
Steering type -
Turning Radius 4.9 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 37 Ltr
Emission BS IV & BS III
Suspension Type System Front Independent, Lower Wishbone, McPherson Strut
Suspension System Rear Independent,Semi Trailing with Coil Spring Mounted on Hydraulic Shock Absorber
Tyre Size 155/80 R13
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 220 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine V2 BS3
Engine Displacement 1405 cc
Maximum Power 48.9 bhp @ 5000 RPM
Maximum Torque 85 Nm @ 2500 RPM
Fuel Diesel
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine CR4 BS4
Engine Displacement 1395 cc
Maximum Power 70 bhp @ 4000RPM
Maximum Torque 140 Nm @ 1800-3000 RPM
Fuel Diesel
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE CNG
Engine BIFUEL CNG 1.2 L MPFI BS4
Engine Displacement 1193 cc
Maximum Power 65 bhp @ 5000 RPM & 56 bhp @ 5200RPM (CNG)
Maximum Torque 100 Nm @ 2700 RPM & 100 Nm @ 2650RPM (CNG)
Fuel Petrol & CNG
Top Speed 130-135kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual