டாடா மான்ஸா

5,92,274 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:460 Ltr
  • Fuel Tank Capacity:44 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
GLS - பெட்ரோல்

SF 90, 1368cc, 90bhp, 116Nm, Manual

13.07kmpl 5,92,274 7,04,806
GLX - பெட்ரோல்

SF 90, 1368cc, 90bhp, 116Nm, Manual

13.07kmpl 6,15,704 7,32,688
GVX - பெட்ரோல்

SF 90, 1368cc, 90bhp, 116Nm, Manual

13.07kmpl 6,55,579 7,80,139
GEX - பெட்ரோல்

SF 90, 1368cc, 90bhp, 116Nm, Manual

13.07kmpl 7,54,368 8,97,698
Diesel
LS - டீசல்

QUADRAJET 90, 1248cc, 90bhp, 200Nm, Manual

21.02kmpl 6,10,308 7,26,267
LX - டீசல்

QUADRAJET 90, 1248cc, 90bhp, 200Nm, Manual

21.02kmpl 6,87,498 8,18,123
VX - டீசல்

QUADRAJET 90, 1248cc, 90bhp, 200Nm, Manual

21.02kmpl 7,54,682 8,98,072
EX - டீசல்

QUADRAJET 90, 1248cc, 90bhp, 200Nm, Manual

21.02kmpl 8,53,658 10,15,853

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட மான்ஸா மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள் என மொத்தம் 8  வேரியண்டுகளில்  மற்றும்  வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு  உட்பட 3 வண்ணங்களில் கிடைகிறது.

460 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைகிறது..

இதன் பெட்ரோல் என்ஜின் 1368CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1248CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 116Nm (4750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 13,07 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது  

டீசல் என்ஜினில் மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 200Nm (1700-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  21.02 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 17 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 175 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு என  3  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4413 மில்லி மீட்டர் நீளமும், 1703 மில்லி மீட்டர் அகலமும், 1550 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு என  3  வண்ணங்களில் கிடைகிறது.  
 
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4413 மில்லி மீட்டர் நீளமும், 1703 மில்லி மீட்டர் அகலமும், 1550 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.டச் ஸ்க்ரீன் + நேவிகேசன் உடன் கூடிய ஆடியோ சிஸ்டம்
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7.காற்றுப்பை
8.ஆண்டி லாக் பிரேக்

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா மான்ஸா
Length 4413 mm
Width 1703 mm
Height 1550 mm
Wheel Base 2520 mm
Ground Clearance 165 mm
Steering type Power Assisted Rack & Pinion
Turning Radius 5.1 m
Kerb Weight 110-1200 Kg
Seating 5
Fuel Tank Capacity 44 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent, Lower Wishbone, McPherson Strut with Coil Spring
Suspension System Rear Semi Independent, Twist Beam with Coil Spring and Shock Absorber
Tyre Size 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 460 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine SF 90
Engine Displacement 1368 cc
Maximum Power 90 bhp @ 6000 RPM
Maximum Torque 116 Nm @4750 RPM
Fuel Petrol
Top Speed 170 to 175 Kmph
Acceleration 17 to 18 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine QUADRAJET 90
Engine Displacement 1248 cc
Maximum Power 90 bhp @ 4000 RPM
Maximum Torque 200 Nm @ 1750-3000 RPM
Fuel Diesel
Top Speed 165 to 170 Kmph
Acceleration 17 to 18 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual