டாடா மோவஸ்

7,95,301 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:65 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
CX - டீசல்

2.2 L VARICOR, 2179cc, 120bhp, 250Nm, Manual

15.16kmpl 7,95,301 9,46,408
LX - டீசல்

2.2 L VARICOR, 2179cc, 120bhp, 250Nm, Manual

15.16kmpl 8,24,340 9,80,965

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு மே மாதம் டாடா நிறுவனத்தால் புதிய மோவஸ் மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்2 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை மற்றும் சில்வர் ஆகிய  2 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும்16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும்  கிடைக்கும்.
இதன் என்ஜின் 2179CC கொள்ளளவு கொண்டது.

இதன்  டீசல் என்ஜின் 120 bhp (4000 rpm) திறனும் 250Nm (1500-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 15.16 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  145 முதல் 150 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை மற்றும் சில்வர் ஆகிய  2   வண்ணங்களில் கிடைக்கிறது.
  
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

வீல் கவர், கருப்பு வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4421 மில்லி மீட்டர் நீளமும், 1780 மில்லி மீட்டர் அகலமும், 1940 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம் ஆகியவை இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் அனைத்து வேரியன்டுகளிலும்  கிடைக்கும். 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ஆடியோ சிஸ்டம்
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.கருப்பு வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா மோவஸ்
Length 4421 mm
Width 1780 mm
Height 1940 mm
Wheel Base 2550 mm
Ground Clearance 180 mm
Steering type Hydraulic Rack & Pinion Steering; Power assisted
Turning Radius 5.35 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 65 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent, Double Wishbone with Coil Springs
Suspension System Rear Parabolic Leaf Spring
Tyre Size 215 / 75 R15 LT Tubeless tyres
Tubeless Tyres Yes
Brake Front Disc & Single Pot caliper
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 4 cyl 2.2 L VARICOR
Engine Displacement 2179 cc
Maximum Power 120 bhp @ 4000 RPM
Maximum Torque 250 Nm @ 1500 - 3000 RPM
Fuel Diesel
Top Speed 145-150 Kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual