டாடா நானோ

2,40,944 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:80 Ltr
  • Fuel Tank Capacity:15 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XE - பெட்ரோல்

2 Cylinder, 624cc, 38bhp, 51Nm, Manual

23.9kmpl 2,40,944 2,77,086
XM - பெட்ரோல்

2 Cylinder, 624cc, 38bhp, 51Nm, Manual

23.9kmpl 2,75,390 3,16,699
XT - பெட்ரோல்

2 Cylinder, 624cc, 38bhp, 51Nm, Manual

23.9kmpl 2,94,551 3,38,734
XMA - பெட்ரோல்

2 Cylinder, 624cc, 38bhp, 51Nm, Automatic

21.9kmpl 3,14,977 3,62,224
XTA - பெட்ரோல்

2 Cylinder, 624cc, 38bhp, 51Nm, Automatic

21.9kmpl 3,33,926 3,84,015
CNG
XM - CNG

2 Cylinder, 624cc, 33bhp, 45Nm, Manual

36.0km/kg 2,51,997 2,99,876

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு மே  மாதம்  டாடா   நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் உடன் கூடிய  நானோ ஜென் X   மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் என்ஜினில் மட்டும்  இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம்  6  வேரியண்டுகளில் மற்றும்  சிவப்பு,  வெள்ளை, சில்வர், ப்ளூ, ரோஸ், பர்பிள் மற்றும் கோல்ட்   உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.


80 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  2 சிலிண்டர் மற்றும் 4 வால்வ் கொண்ட 0.6 லிட்டர்  பெட்ரோல் மற்றும் CNG   என்ஜினில்  கிடைக்கும்.

இதன் பெட்ரோல் மற்றும் CNG  எஞ்சின் இரண்டும்  624cc கொள்ளளவு கொண்டது.
இதன்   பெட்ரோல் எஞ்சின்  38bhp (5500 rpm) திறனும்51Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  பெட்ரோல் எஞ்சினின் மனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  23.9 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 21.9 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன்  
CNG எஞ்சின்  33bhp (5500 rpm) திறனும் 45Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.
இதன்  CNG எஞ்சினின்  மாடல் 30.6 Km/kg  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 30 முதல் 31 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  105 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு,  வெள்ளை, சில்வர், ப்ளூ, ரோஸ், பர்பிள் மற்றும் கோல்ட்   உட்பட 7  வண்ணங்களில்  கிடைகிறது.  

முன்புறத்தில் குரோம்  லைன் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது.
வீல் கவர், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3099 மில்லி மீட்டர் நீலமும்  1495 மில்லி மீட்டர் அகலமும் 1652 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர்   கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ்  மற்றும் கருப்பு   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ முன்புறம் மட்டும், ஆடியோ சிஸ்டம் மற்றும் கீலெஸ் என்ட்ரி  ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும்.


குளிரூட்டி   மற்றும் பவர் ஸ்டீரிங்  அனைத்து   வேரியன்ட்களிலும் கிடைக்கும்.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.பவர் விண்டோ
4.ஆடியோ சிஸ்டம்
5.பவர் ஸ்டீரிங்
6.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
7.கீலெஸ் என்ட்ரி

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா நானோ
Length 3099 mm
Width 1495 mm (Without ORVMs)
Height 1652 mm
Wheel Base 2230 mm
Ground Clearance 180 mm
Steering type Electric Power Assisted (brushless type)
Turning Radius 4 m
Kerb Weight 710 Kg
Seating 5
Fuel Tank Capacity 15 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent, lower wishbone, McPherson struts with gas-filled dampers and anti-roll bar
Suspension System Rear Independent, semi trailing arm with coil spring & gas-filled shock absorbers
Tyre Size 135/70 R 12(Front), 155/65 R 12 (Rear)
Tubeless Tyres Yes
Brake Front 180 mm diameter Drum Brake
Brake Rear 180 mm diameter Drum Brake
Cargo Volume 80 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 2 Cylinder, MPFI
Engine Displacement 624 cc
Maximum Power 38 bhp @ 5500 +/- 250 rpm
Maximum Torque 51 Nm @ 4000 +/- 500 rpm
Fuel Petrol
Top Speed 105 kmph
Acceleration 30-31 sec
No. of Cylinders 2
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type RWD
Turbo Charger No
Super Charger No
Gear box 4 speed manual
;
ENGINE CNG
Engine 2 Cylinder, MPFI
Engine Displacement 624 cc
Maximum Power 33 bhp (CNG) @ 5500 (+/-250) rpm
Maximum Torque 45 Nm (CNG) @ 3500 (+/-500) rpm
Fuel CNG
Top Speed 105 kmph
Acceleration 30-31 Sec
No. of Cylinders 2
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System MPFi
Drive Type RWD
Turbo Charger No
Super Charger No
Gear box 4 speed manual