டாடா நெக்ஸன்

5,97,315 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:209 mm
  • Cargo Volume:350 liter
  • Fuel Tank Capacity:44 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XE - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 110 Bhp, 170 Nm, Manual

17.00 Kmpl 5,97,315 7,10,805
Nexon XM - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 110 Bhp, 170 Nm, Manual

17.00 Kmpl 6,62,217 7,88,038
XT - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 110 Bhp, 170 Nm, Manual

17.00 Kmpl 7,42,220 8,83,242
XZ+ - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 110 Bhp, 170 Nm, Manual

17.00 Kmpl 8,57,224 10,20,097
XZ+ Dual Tone - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 110 Bhp, 170 Nm, Manual

17.00 Kmpl 8,72,225 10,37,948
Diesel
Nexon XE - டீசல்

Revotorq 1.5L, 1497 cc, 110 Bhp, 260 Nm, Manual

21.5 Kmpl 6,97,509 8,30,036
XM - டீசல்

Revotorq 1.5L, 1497 cc, 110 Bhp, 260 Nm, Manual

21.5 Kmpl 7,58,963 9,03,166
XT - டீசல்

Revotorq 1.5L, 1497 cc, 110 Bhp, 260 Nm, Manual

21.5 Kmpl 8,27,414 9,84,623
XZ+ - டீசல்

Revotorq 1.5L, 1497 cc, 110 Bhp, 260 Nm, Manual

21.5 Kmpl 9,42,418 11,21,477
XZ+ Dual Tone - டீசல்

Revotorq 1.5L, 1497 cc, 110 Bhp, 260 Nm, Manual

21.5 Kmpl 9,57,419 11,39,329

மேலோட்டம்

டாடா நிறுவனம் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடலை செப்டம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. NEXt-ON என்பதின் சுருக்கமே Nexon என பெயர்க்காரணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது டாடா நிறுவனம். இந்த மாடல் AMT கியர் பாக்சில் வெளியிடப்பட வில்லை. அடுத்த ஆறு மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்  நான்கு வேரியன்ட்டுகளில் இரண்டு எஞ்சின் ஆப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ளது.

செயல் திறன்

இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும்.

இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு, ப்ளூ, சில்வர், க்ரே மற்றும் வெள்ளை என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 209 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மென்ட்டில் மட்டும் இல்லாமல் டாடா நிறுவன மாடல்களிலேயே இது தான்  அதிக தரை இடைவெளி கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், LED பின்புற விளக்குகள், LED ஸ்டாப் விளக்குகள், பின்புற சென்சார் மற்றும் கேமரா என இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது 3994 மில்லி மீட்டர்  நீளமும் 1811 மில்லி மீட்டர் அகலமும் 1607  மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே, சில்வர் மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், குளிரூட்டி, பவர் ஸ்டீரிங், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, மற்றும் உயரம் மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். இந்த மாடலில் புதிதாக ஜாகுவார் மாடலில் உள்ளது போல் கைக்கடிகாரம் போன்ற சாவி கொடுக்கப்பட்டுள்ளது. இது வேறெந்த இந்திய மாடல்களிலும் கிடையாது குறிப்பிடத்தக்கது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. காற்றுப்பை
2. ABS
3. ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. கீலெஸ் என்ட்ரி  
8. குளிரூட்டி
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 
10. குரூஸ் கண்ட்ரோல்
11. கைக்கடிகாரம் போன்ற சாவி

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா நெக்ஸன்
Length 3994 mm
Width 1811 mm
Height 1607 mm
Wheel Base 2498 mm
Ground Clearance 209 mm
Steering type Power Steering
Turning Radius 5.1 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 44 liter
Emission BSIV
Suspension Type System Front Independent McPherson Dual-path Strut with Coil Spring
Suspension System Rear Twist Beam with Coil Spring and Shock Absorber
Tyre Size XE,XM,XT: 195/60, R16; XZ+: 215/60, R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 350 liter

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2L Turbocharged Revotron engine
Engine Displacement 1198 cc
Maximum Power 110 Bhp @ 5000 RPM
Maximum Torque 170 Nm @1750-4000 RPM
Fuel Petrol
Top Speed 150 - 155 Kmph
Acceleration 15 - 20 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 10.8:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 6 speed Manual Transmission
;
ENGINE Diesel
Engine 1.5L Turbocharged Revotorq engine
Engine Displacement 1497 cc
Maximum Power 110 Bhp @ 3750 RPM
Maximum Torque 260 Nm @1500-2750 RPM
Fuel Diesel
Top Speed 150-155 kmph
Acceleration 15-18 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger Yes
Gear box 6 speed Manual Transmission