டாடா சஃபாரி டைகர்

9,88,565 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:205 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:65 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LX - டீசல்

2.2L VariCOR, 2179cc, 140bhp, 320Nm, Manual

11.57Kmpl 9,88,565 11,36,850
EX - டீசல்

2.2L VariCOR, 2179cc, 140bhp, 320Nm, Manual

11.57Kmpl 11,03,521 12,69,049

மேலோட்டம்

2007 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தால் புதிய சஃபாரி டைகர் மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 2 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, கிரே, கிரே&சில்வர், கருப்பு&பீஜ் மற்றும் பேர்ல் வெள்ளை உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் டீசல் என்ஜின் 2179CC கொள்ளளவும் கொண்டது.

டீசல் என்ஜின் மாடல் 140 bhp (4000 rpm) திறனும் 320Nm (1700-2700rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  மைலேஜ்  11.5 Kmpl தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 15.8 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும். 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கருப்பு, கிரே, கிரே&சில்வர், கருப்பு&பீஜ் மற்றும் பேர்ல் வெள்ளை என  7  வண்ணங்களில் கிடைக்கிறது. 

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

பின் புற துடைப்பான், ரூப் ரயில், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4650 மில்லி மீட்டர் நீளமும், 1918 மில்லி மீட்டர் அகலமும், 1925 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 205 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம், ஆண்டி லாக் பிரேக், காற்றுப்பை ஆகியவை இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ஆடியோ சிஸ்டம்
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7.காற்றுப்பை
8.ஆண்டி லாக் பிரேக்
9.பின் புற துடைப்பான்

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா சஃபாரி டைகர்
Length 4650 mm
Width 1918 mm
Height 1925 mm
Wheel Base 2650 mm
Ground Clearance 205 mm
Steering type Rack & Pinion Power Steering
Turning Radius 6 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 65 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Double Wishbone Type with Coil Springs Over Shock Absorber
Suspension System Rear 5-Link Suspension with Coil Springs
Tyre Size 235/70 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc Brakes
Brake Rear Drum brake, Auto Adjusting Type
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 2.2L VariCOR
Engine Displacement 2179 cc
Maximum Power 140 bhp @ 4000 RPM
Maximum Torque 320 Nm @ 1700-2700 RPM
Fuel Diesel
Top Speed 160 Kmph
Acceleration 15.8 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual