டாடா சஃபாரி ஸ்டார்ம்

10,75,374 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:200 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
LX - டீசல்

2.2L VariCOR, 2179cc, 150bhp, 320Nm, Manual

14.0 kmpl 10,75,374 12,36,680
EX - டீசல்

2.2L VariCOR, 2179cc, 150bhp, 320Nm, Manual

14.0 kmpl 12,68,598 14,58,888
VX - டீசல்

2.2L VariCOR, 2179cc, 150bhp, 400Nm, Manual

14.0 kmpl 14,42,483 16,58,855
VX 4*4 - டீசல்

2.2L VariCOR, 2179cc, 150bhp, 400Nm, Manual, AWD

13.2 kmpl 15,96,954 18,36,497

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட சஃபாரி ஸ்டார்ம் மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 4 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ரௌன் மற்றும் பேர்ல் வெள்ளை உட்பட 5 வண்ணங்களில் கிடைகிறது.

இந்த மாடல் VX வேரியண்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைகிறது.
இதன் டீசல் என்ஜின் 2179CC கொள்ளளவும் கொண்டது.

டீசல் என்ஜின் மாடல் 150 bhp (4000 rpm) திறனும் 320Nm (1700-2700rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் 2 சக்கர டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 14 Kmpl மைலேஜும் மற்றும் 4 சக்கர டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல் 13.2 Kmpl மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 175 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும். 

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ரௌன் மற்றும் பேர்ல் வெள்ளை என  5  வண்ணங்களில் கிடைகிறது.   
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், பின் புற துடைப்பான், ரூப் ரயில், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4655 மில்லி மீட்டர் நீளமும், 1965 மில்லி மீட்டர் அகலமும், 1922 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 200 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  சில்வர் மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஆண்டி லாக் பிரேக், காற்றுப்பை, ஸ்டேரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு ஆகியவை இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7.காற்றுப்பை
8.ஆண்டி லாக் பிரேக்
9.பின் புற துடைப்பான்
10.ஸ்டேரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா சஃபாரி ஸ்டார்ம்
Length 4655 mm
Width 1965 mm
Height 1922 mm
Wheel Base 2650 mm
Ground Clearance 200 mm
Steering type Rack & Pinion Power Steering
Turning Radius 5.4 m
Kerb Weight 2000-2095 Kg
Seating 7
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent Double Wishbone Type with Coil Springs Over Shock Absorber
Suspension System Rear 5-Link Suspension with Coil Springs
Tyre Size 235/70 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc Brakes
Brake Rear Ventilated Disc Brakes
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 2.2L VariCOR
Engine Displacement 2179 cc
Maximum Power 150 bhp @ 4000 RPM
Maximum Torque 320 Nm @ 1700-2700 RPM
Fuel Diesel
Top Speed 160to 165 Kmph
Acceleration 14-15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual