டாடா சுமோ கோல்ட்

6,86,758 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:182 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:65 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
CX Ambulance - டீசல்

3L CR4 Engine, 2956cc, 70bhp, 223Nm, Manual

14.26Kmpl 6,86,758 7,89,772
CX-PS Ambulance - டீசல்

3L CR4 Engine, 2956cc, 70bhp, 223Nm, Manual

14.26Kmpl 6,97,470 8,02,091
EX Ambulance - டீசல்

3L CR4 Engine, 2956cc, 70bhp, 223Nm, Manual

14.26Kmpl 7,20,648 8,28,745
CX - டீசல்

3L CR4 Engine, 2956cc, 85bhp, 250Nm, Manual

16kmpl 7,43,409 8,54,920
CX-PS - டீசல்

3L CR4 Engine, 2956cc, 85bhp, 250Nm, Manual

16kmpl 7,62,401 8,76,761
EX - டீசல்

3L CR4 Engine, 2956cc, 85bhp, 250Nm, Manual

16kmpl 8,14,321 9,36,469
GX - டீசல்

3L CR4 Engine, 2956cc, 85bhp, 250Nm, Manual

16kmpl 8,85,466 10,18,286

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா நிறுவனத்தால் புதிய சுமோ கோல்ட் மாடல் வெளியிடப்பட்டது.
 
டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 7 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், சிவப்பு மற்றும் கிரே உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 3 லிட்டர் டீசல் என்ஜினில் BS III & BS IV என 2 விதங்களில்  கிடைக்கும்.

இதன் என்ஜின் 2956CC கொள்ளளவு கொண்டது.

இதன் BS III டீசல் என்ஜின் 70 bhp (3000 rpm) திறனும் 223Nm (1600-2200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.26 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் BS IV டீசல் என்ஜின் 85 bhp (3000 rpm) திறனும் 250Nm (1000-2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 16 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த காரின் BS III என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 34.5 வினாடிகளிலும் BS IV என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 27.6 வினாடிகளிலும்கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 145 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், சிவப்பு மற்றும் கிரே என  4  வண்ணங்களில் கிடைக்கிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

பின் புற துடைப்பான், கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4258 மில்லி மீட்டர் நீளமும், 1700 மில்லி மீட்டர் அகலமும், 1925 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 182 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கிரே, பீஜ் மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம் ஆகியவை இந்த மடலில் கிடைக்கும். குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆரம்ப வேரியன்டுகளில் கிடையாது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ஆடியோ சிஸ்டம்
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.கீலெஸ் என்ட்ரி
6.கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7.பின் புற துடைப்பான்

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா சுமோ கோல்ட்
Length 4258 mm
Width 1700 mm
Height 1925 mm
Wheel Base 2425 mm
Ground Clearance 182 mm
Steering type -
Turning Radius 5 m
Kerb Weight -
Seating 7
Fuel Tank Capacity 65 Ltr
Emission BS IV & BS III
Suspension Type System Front Independent Double Wishbone Type with Coil Springs Over Shock Absorber
Suspension System Rear 5-Link Suspension with Coil Springs
Tyre Size 215 / 75 R 15 (Tubeless); Low CRR
Tubeless Tyres Yes
Brake Front Disc Brakes
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine 3L CR4 Engine
Engine Displacement 2956 CC
Maximum Power 70 bhp @3000 RPM (BS3)
Maximum Torque 223 Nm @ 1600 - 2200 RPM (BS3)
Fuel Diesel
Top Speed 145-150 Kmph
Acceleration 34. 5 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 3L CR4 Engine
Engine Displacement 2956 CC
Maximum Power 85 bhp @3000 RPM
Maximum Torque 250 Nm @ 1000 - 2000 RPM
Fuel Diesel
Top Speed 145-150 Kmph
Acceleration 27. 6 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual