டாடா டியாகோ JTP

6,42,797 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:166 mm
  • Cargo Volume:242 litres
  • Fuel Tank Capacity:35 litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Tiago JTP - பெட்ரோல்

1.2L Revotron, 1199cc, 114bhp, 150Nm, Manual

17.0 kmpl 6,42,797 7,64,930

மேலோட்டம்

 டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் பெர்பார்மன்ஸ் வெர்சனான டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. JTP என்பது Jayem Tata Performance என்பதின் சுருக்கம் ஆகும். டாடா நிறுவனம் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் பெர்பார்மன்ஸ் மாடல்களுக்கென பிரத்தியேக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல்களிலும் சில ஒப்பனை மாற்றங்களும் எஞ்சின் மேம்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.

செயல் திறன்

இந்த மாடல், டியாகோ மற்றும் டிகோர் மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும், ஆனால் இதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 114PS @ 5000rpm திறனையும் 150Nm 2000-4000rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த திறன் மேம்படுத்தப்பட்ட ஐந்து ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் முன்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் சிஸ்டமும் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட 4 மில்லி மீட்டர் தரை இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புறத் தோற்றம்

டாடா டியாகோ மாடலில் கொடுக்கப்பட்டுள்ள வெளிப்புற மாற்றங்கள்:

  • பானட்டில் ஏர் வென்ட்
  • மேம்படுத்தப்பட்ட புகைபோக்கி சிஸ்டம்
  • மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு 
  • 4 மில்லி மீட்டர் தரை இடைவெளி மற்றும் அகலமான டயர்
  • புதிய பம்பர் மற்றும் பெரிய ஏர் இன்டேக் கொண்ட புதிய முன்புற அமைப்பு 
  • புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
  • புதிய 15 இன்ச் இரட்டை வண்ண அலாய்
  • வித்தியாசமான வண்ணம் கொண்ட பக்கவாட்டு கண்ணாடி 
  • கருப்பு நிற மேற்கூரை

உட்புறத் தோற்றம்

டாடா டியாகோ மாடலில் கொடுக்கப்பட்டுள்ள உட்புற மாற்றங்கள்:

  • மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிங்
  • முற்றிலும் கருப்பு வண்ண உட்புறம் 
  • தோல் ஸ்டீரிங் கவர்
  • புதிய தோல் இருக்கை
  • அலுமினியம் பெடல்
  • மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. காற்றுப்பை
2. ABS with EBD
3. Harman டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. கருப்பு நிற கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய வித்தியாசமான வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. கீலெஸ் என்ட்ரி  
8. குளிரூட்டி
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா டியாகோ JTP
Length 3746 mm
Width 1647 mm
Height 1531 mm
Wheel Base 2400 mm
Ground Clearance 166 mm
Steering type Electronic power assist
Turning Radius -
Kerb Weight 1016 kg
Seating 5
Fuel Tank Capacity 35 litres
Emission BSIV
Suspension Type System Front Independent, lower wishbone, McPherson (dual path) strut type
Suspension System Rear Rear Twist beam with coil spring mounted on hydraulic shock absorbers
Tyre Size 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 242 litres

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2L Revotran
Engine Displacement 1199 cc
Maximum Power 83.37kW (114PS) @ 5000 RPM
Maximum Torque 150 Nm @ 2000-4000 RPM
Fuel Petrol
Top Speed -
Acceleration 10 sec
No. of Cylinders 3 cylinder
Valves Per Cylinder 3
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual