டாடா டியாகோ NRG

5,57,017 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:242 litres
  • Fuel Tank Capacity:35 litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
NRG - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 5,57,017 6,62,850
Diesel
NRG - டீசல்

Revotorq 1.0L, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 6,41,325 7,63,176

மேலோட்டம்

டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையிலான டியாகோ NRG கிராஸ் மாடலை ரூ 5.57 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் பெட்ரோல் மாடல் ரூ 5.57 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ 6.41 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பாடி கிளாடிங்கும், சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தரை இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செயல் திறன்

இந்த மாடலில் டியாகோ மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் தான் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.

வெளிப்புறத் தோற்றம்

டாடா டியாகோ NRG மாடலில் கிராஸ் ஓவர் மாடல் போன்ற பாடி கிளாடிங், ரூப் ரயில், பின்புற ஸ்பாய்லர், பின்புறத்தில் கருப்பு நிற இன்செர்ட், கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி, புதிய அலாய் வீல் மற்றும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. மேலும் இதன் தரை இடைவெளி 165 மில்லி மீட்டர் லிருந்து 180 மில்லி மீட்டர் ஆகா அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவையும் சிறிது அதிகரிக்கப்பட்டுள்ளது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு நிற அலங்காரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, குளிரூட்டி, பவர் ஸ்டீரிங் மற்றும் உயரம் மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. காற்றுப்பை
2. ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. கீலெஸ் என்ட்ரி  
8. குளிரூட்டி
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா டியாகோ NRG
Length 3793 mm
Width 1665 mm
Height 1587 mm
Wheel Base 2400 mm
Ground Clearance 180 mm
Steering type Electronic power assist
Turning Radius 4.9 m
Kerb Weight 1017 - 1085 kg
Seating 5
Fuel Tank Capacity 35 litres
Emission BSIV
Suspension Type System Front Independent, lower wishbone, McPherson (dual path) strut type
Suspension System Rear Rear Twist beam with coil spring mounted on hydraulic shock absorbers
Tyre Size 175/65 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 242 litres

என்ஜின்

;
ENGINE Petrol
Engine Revotron
Engine Displacement 1199 cc
Maximum Power 85 PS @ 6000 RPM
Maximum Torque 114 Nm @ 3500 RPM
Fuel Petrol
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 10.8:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual
;
ENGINE Diesel
Engine Revotorq
Engine Displacement 1047 cc
Maximum Power 70 PS @ 4000 RPM
Maximum Torque 140 Nm @ 1800-3000 RPM
Fuel Diesel
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 Speed Manual