டாடா டியாகோ

3,44,207 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:170 mm
  • Cargo Volume:242 litres
  • Fuel Tank Capacity:35 litres

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XB Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 3,44,207 3,95,838
XE Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 4,00,822 4,60,945
XE (O) Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 4,19,142 4,82,013
XM Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 4,27,757 4,91,921
XM (O) Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 4,46,077 5,12,989
XT Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 4,59,601 5,28,541
XT (O) Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 4,77,635 5,49,280
XZ w/o Alloy Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 5,00,237 5,75,273
XZ Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

23.84 kmpl 5,16,935 5,94,475
XZA Revotron - பெட்ரோல்

Revotron, 1199 cc, 85 Bhp, 114 Nm, Automatic

23.84 kmpl 5,53,375 6,36,381
Diesel
XB Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 4,22,279 4,85,621
XE Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 4,74,313 5,45,460
XE(O) Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 4,92,633 5,66,528
XM Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 5,11,192 5,87,871
XM (O) Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 5,29,511 6,08,938
XT Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 5,43,042 6,24,498
XT (O) Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 5,61,075 6,45,236
XZ w/o Alloy Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 5,82,402 6,69,762
XZ Revotorq - டீசல்

Revotorq, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

27.28 kmpl 5,99,387 6,89,295

மேலோட்டம்

சிகா வைரஸ் காரணமாக சீக்காவின் பெயரை டியாகோ என்று மாற்றியது மற்றும் ஏராளமான வெளியீட்டு தேதி மாற்றங்கள் என எல்லா பிரச்சனையையும் முடித்து இறுதியாக டாடா நிறுவனம் டியாகோ மாடலை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள்  என  மொத்தம் 10 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் ப்ளூ, சிகப்பு, வெள்ளை, சில்வர், ஆரஞ்சு மற்றும் பிரவுன்    என 6 வண்ணங்களில் கிடைகிறது . 

242 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல்  3 சிலிண்டர் மற்றும் 12 வால்வ் கொண்ட 1.2 லிட்டர்  ரெவோட்ரான்  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினிலும் கிடைக்கும் . 

இதன் பெட்ரோல் என்ஜின்  1199cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1047cc கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இலுவைதிரனையும் வழங்கும்.

இதன் டீசல்  மாடல் 27.28 kmpl மைலேஜும் பெட்ரோல் மாடல் 23.84 kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 22 முதல் 23 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக  130 முதல் 135 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

பழைய மாடல்களின் தூங்கி வழிந்த வடிவத்திலிருந்து முன்புறம், பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறம் என டியாகோ மாடலின் வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். ஆரம்ப நிலை மாடல் என்றாலும் பார்பதற்கு சற்று பெரிதாகவே தோற்றமளிக்கிறது.  டாடாவின் இம்பேக்ட் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் ப்ளூ, சிகப்பு, வெள்ளை, சில்வர், ஆரஞ்சு மற்றும் பிரவுன் என 6 வண்ணங்களில் கிடைகிறது. 

முன்புற குரோம் கிரில்,பனி விளக்குகள், ORVM - டர்ன் இன்டிகேடர், அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர், பின்புற ஸ்பாய்லர்,  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3746 மில்லி மீட்டர்  நீளமும் 1647 மில்லி மீட்டர் அகலமும் 1535  மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 170 மில்லி மீட்டர்  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு மற்றும் உயரம் மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. காற்றுப்பை
2. ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. கீலெஸ் என்ட்ரி  
8. குளிரூட்டி
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா டியாகோ
Length 3746 mm
Width 1647 mm
Height 1535 mm
Wheel Base 2400 mm
Ground Clearance 170 mm
Steering type Electronic power assist
Turning Radius 4.9 m
Kerb Weight 1080 kgs
Seating 5
Fuel Tank Capacity 35 litres
Emission BSIV
Suspension Type System Front Independent; McPherson dual path strut
Suspension System Rear Closed profile; twist beam
Tyre Size 175/65 R14
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 242 litres

என்ஜின்

;
ENGINE Petrol
Engine Revotron
Engine Displacement 1199 cc
Maximum Power 85 PS @ 6000 RPM
Maximum Torque 114 Nm @ 3500 RPM
Fuel Petrol
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 10.8:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5MT
;
ENGINE Diesel
Engine Revotorq
Engine Displacement 1047 cc
Maximum Power 70 PS @ 4000 RPM
Maximum Torque 140 Nm @ 1800-3000 RPM
Fuel Diesel
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5MT