டாடா டிகோர்

4,82,690 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm (R13), 170 mm (R14 & R15)
  • Cargo Volume:419 L
  • Fuel Tank Capacity:35 L

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XE 1.2 - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

20.3 Kmpl 4,82,690 5,74,401
XT 1.2 - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

20.3 Kmpl 5,57,630 6,63,580
XZ 1.2 - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

20.3 Kmpl 6,07,501 7,22,926
XZ (O) 1.2 - பெட்ரோல்

Revotron 1.2L, 1199 cc, 85 Bhp, 114 Nm, Manual

20.3 Kmpl 6,37,017 7,58,050
Diesel
XE 1.05 - டீசல்

Revotorq 1.05L, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

24.7 Kmpl 5,74,272 6,83,384
XT 1.05 - டீசல்

Revotorq 1.05L, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

24.7 Kmpl 6,49,248 7,72,605
XZ 1.05 - டீசல்

Revotorq 1.05L, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

24.7 Kmpl 6,99,119 8,31,952
XZ (O) 1.05 - டீசல்

Revotorq 1.05L, 1047 cc, 70 Bhp, 140 Nm, Manual

24.7 Kmpl 7,28,634 8,67,074

மேலோட்டம்

டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட  டிகோர் காம்பேக்ட் செடான் மாடலை 2017  ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல்  என்ஜின்களில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல்  பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என  மொத்தம் 8 வேரியண்டுகளில் கிடைக்கும் மற்றும் ப்ளூ, சிகப்பு, வெள்ளை, சில்வர், காப்பர் மற்றும் பிரவுன்  என 6 வண்ணங்களில் கிடைகிறது . 

419 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க (Boot  Space) இட வசதி கொண்டது.

செயல் திறன்

இந்த மாடல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும்.

இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும்.

இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும். இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 22 முதல் 23 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக  130 முதல் 135 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

டியாகோ மாடலை அப்படியே பின்புறத்தை மட்டும் மாற்றி செடான் மாடலாக வடிவமைத்துள்ளது. இருப்பினும் பின்புற வடிவத்தை மிகவும் சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், LED பின்புற விளக்குகள், LED ஸ்டாப் விளக்கு, 5 - இன்ச் ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பெட்ரோல் மாடலில் 15 இன்ச் அலாய் வீல் மற்றும் டீசல் மாடலில் 14 இன்ச் அலாய் வீல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ப்ளூ, சிகப்பு, வெள்ளை, சில்வர், காப்பர் மற்றும் பிரவுன் என 6 வண்ணங்களில் கிடைகிறது. இது 3992 மில்லி மீட்டர்  நீளமும் 1677 மில்லி மீட்டர் அகலமும் 1537  மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மற்றும் 170 மில்லி மீட்டர்  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம் கிரே மற்றும் கருப்பு வண்ண கலவையில்  வடிவமைக்கபட்டுள்ளது.

ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு மற்றும் உயரம் மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்  அணைத்து வேரியன்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1. காற்றுப்பை
2. ABS
3. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
4. குரோம் கிரில்
5. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்  
6. அலாய் வீல்
7. கீலெஸ் என்ட்ரி  
8. குளிரூட்டி
 9. பின் நகர்வு பார்கிங் சென்சர் 
10. குரூஸ் கண்ட்ரோல்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா டிகோர்
Length 3992 mm
Width 1677 mm
Height 1537 mm
Wheel Base 2450 mm
Ground Clearance 165 mm (R13), 170 mm (R14 & R15)
Steering type Power steering
Turning Radius 5.1 m
Kerb Weight 1035-1062 Kg
Seating 5
Fuel Tank Capacity 35 L
Emission BSIV
Suspension Type System Front Independent, Lower Wishbone, McPherson Strut with Coil Spring
Suspension System Rear Semi-Independent; closed profile Twist beam with Dual path Strut
Tyre Size 155/80 R13 Steel - XE, 175/65 R14 Steel - XT & 175/60 R15 Alloy - XZ, XZ(O)
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 419 L

என்ஜின்

;
ENGINE Petrol
Engine Revotron 1.2L
Engine Displacement 1199 cc
Maximum Power 85 PS @ 6000 RPM
Maximum Torque 114 Nm @ 3500 RPM
Fuel Petrol
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 10.8:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5MT
;
ENGINE Diesel
Engine Revotorq 1.05L
Engine Displacement 1047 cc
Maximum Power 70 PS @ 4000 RPM
Maximum Torque 140 Nm @ 1800-3000 RPM
Fuel Diesel
Top Speed 130-135 kmph
Acceleration 22-23 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio 16:1
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box Manual, 5-speed