டாடா விஸ்டா

5,12,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:232 Ltr
  • Fuel Tank Capacity:37 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
Tdi LS - டீசல்

Tdi, 1405cc, 71bhp, 135.4Nm, Manual

19.4kmpl 5,12,000 6,09,280
Quadrajet LS - டீசல்

QUADRAJET, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.3kmpl 5,46,000 6,49,740
Tdi LX - டீசல்

Tdi, 1405cc, 71bhp, 135.4Nm, Manual

19.4kmpl 5,57,000 6,62,830
Quadrajet VX Tech - டீசல்

QUADRAJET, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.3kmpl 6,18,000 7,35,420

மேலோட்டம்

2013 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட விஸ்டா மாடல் வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 4 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கிரே உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது.

232 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும்.

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1405CC கொள்ளளவும் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 1248CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 71 bhp (4500 rpm) திறனும் 135.4Nm (2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 19.4 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது  

1.3 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 75 bhp (4000 rpm) திறனும் 190Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  22.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 17 வினாடிகளிலும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 14 முதல் 15 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் கிரே  உட்பட 4  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3795 மில்லி மீட்டர் நீலமும்  1695 மில்லி மீட்டர் அகலமும் 1550 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ் மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு ஆகியவை இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
3. காற்றுப்பை 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 

படங்கள்

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா விஸ்டா
Length 3795 mm
Width 1695 mm
Height 1550 mm
Wheel Base 2470 mm
Ground Clearance 165 mm
Steering type -
Turning Radius -
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 37 Ltr
Emission BS IV
Suspension Type System Front Independent, Lower Wishbone, McPherson Strut with Coil Spring
Suspension System Rear Semi Independent, Twist Beam with Coil Spring and Shock Absorber
Tyre Size 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 232 Ltr

என்ஜின்

;
ENGINE Diesel Low Power
Engine Tdi
Engine Displacement 1405 cc
Maximum Power 71 bhp @ 4500RPM
Maximum Torque 135.4 Nm @ 2500RPM
Fuel Diesel
Top Speed 155-160 kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine QUADRAJET 75
Engine Displacement 1248 cc
Maximum Power 75 bhp @ 4000 RPM
Maximum Torque 190 Nm @ 1750-3000 RPM
Fuel Diesel
Top Speed 155-160 kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail SDE
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual