டாடா செஸ்ட்

5,33,976 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:390 Ltr
  • Fuel Tank Capacity:44 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
XE - பெட்ரோல்

REVOTRON 1.2T, 1193cc, 90bhp, 140Nm, Manual

17.57kmpl 5,33,976 6,14,072
XM - பெட்ரோல்

REVOTRON 1.2T, 1193cc, 90bhp, 140Nm, Manual

17.57kmpl 5,98,099 6,87,814
XMS - பெட்ரோல்

REVOTRON 1.2T, 1193cc, 90bhp, 140Nm, Manual

17.57kmpl 6,18,673 7,11,474
XT - பெட்ரோல்

REVOTRON 1.2T, 1193cc, 90bhp, 140Nm, Manual

17.57kmpl 6,78,867 7,80,697
Diesel
XE - டீசல்

QUADRAJET, 1248cc, 75bhp, 190Nm, Manual

22.95kmpl 6,53,461 7,51,480
XM - டீசல்

QUADRAJET, 1248cc, 90bhp, 200Nm, Manual

20.65kmpl 7,13,660 8,20,709
XMS - டீசல்

QUADRAJET, 1248cc, 90bhp, 200Nm, Manual

20.65kmpl 7,40,380 8,51,437
XMA - டீசல்

QUADRAJET, 1248cc, 90bhp, 200Nm, Automatic

21.58kmpl 7,98,253 9,17,991
XT - டீசல்

QUADRAJET, 1248cc, 90bhp, 200Nm, Manual

20.65kmpl 8,02,264 9,22,604
XTA - டீசல்

QUADRAJET, 1248cc, 90bhp, 200Nm, Manual

21.58kmpl 8,83,908 10,16,494

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாடா நிறுவனத்தால் செஸ்ட் மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 6 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, பீஜ் மற்றும் கிரே உட்பட 6 வண்ணங்களில் கிடைகிறது.

390 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் ரெவட்ரான்  பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.3 லிட்டர் டீசல் கோட்ராஜெட் என்ஜினில் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் என்ஜின் 1193CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1248CC கொள்ளளவும் கொண்டது.
இதன் பெட்ரோல் என்ஜின் 90 bhp (5000 rpm) திறனும் 140Nm (1500-4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 17.57 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது  

டீசல் என்ஜினில் மாடல் 75 bhp (4000 rpm) திறனும் 190Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  22.95 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது.

டீசல் என்ஜினில் மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 200Nm (1750-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  20.6 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  21.58 Kmpl  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

 இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 12 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 14 முதல் 15 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன்  பெட்ரோல் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  155 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் மாடல் 160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

பெட்ரோல் என்ஜின் மாடலில் SPORT, ECO மற்றும் CITY ஆகிய 3 டிரைவ்  ஆப்சன்களில் மாற்றிக்கொள்ளலாம்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, பீஜ் மற்றும் கிரே  உட்பட 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர்,பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3995 மில்லி மீட்டர் நீலமும்  1706 மில்லி மீட்டர் அகலமும் 1570 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  சில்வர் மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 

1.குளிரூட்டி 
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
3. காற்றுப்பை 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
8.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION டாடா செஸ்ட்
Length 3995 mm
Width 1706 mm
Height 1570 mm
Wheel Base 2470 mm
Ground Clearance 165 mm
Steering type ePAS (Electric Power Assist Steering)
Turning Radius 5.1 m
Kerb Weight 1170 Kg
Seating 5
Fuel Tank Capacity 44 Ltr
Emission BS IV
Suspension Type System Front Dual-path independent McPherson strut with coil spring and anti-roll bar
Suspension System Rear Twist beam with coil spring
Tyre Size 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 390 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine REVOTRON 1.2T
Engine Displacement 1193 cc
Maximum Power 90 bhp @ 5000 RPM
Maximum Torque 140 Nm @ 1500-4000 RPM
Fuel Petrol
Top Speed 160-165 kmph
Acceleration 14-15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPFi with MULTI-DRIVE (SPORT, CITY, ECO)
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine QUADRAJET, 75 PS
Engine Displacement 1248 cc
Maximum Power 75 bhp @ 4000 RPM
Maximum Torque 190 Nm @ 1750-3000 RPM
Fuel Diesel
Top Speed 155-160 kmph
Acceleration 15-16 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common rail direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 5 speed automatic